வளிமண்டலம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.

    (a)

    கீழடுக்கு

    (b)

    மீள் அடுக்கு

    (c)

    வெளியடுக்கு

    (d)

    இடையடுக்கு

  2. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.

    (a)

    பொழிவு

    (b)

    ஆவியாதல்

    (c)

    நீராவிப்போக்கு

    (d)

    சுருங்குதல்

  3. _______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

    (a)

    சூரியன்

    (b)

    சந்திரன்

    (c)

    நட்சத்திரங்கள்

    (d)

    மேகங்கள்

  4. 5 x 1 = 5
  5. காற்று வேகமானி

  6. (1)

    காற்றின் திசை

  7. காற்று திசைமானி

  8. (2)

    மழை மறைவுப் பகுதி

  9. பெண் குதிரை வால்

  10. (3)

    காற்றின் வேகம்

  11. காற்று மோதாப்பக்கம்

  12. (4)

    ஆஸ்திரேலியா

  13. வில்லி வில்லி

  14. (5)

    கீற்று மேகம்

    6 x 2 = 12
  15. வளிமண்டலம் - வரையறு?

  16. வளிமண்டல அடுக்குகள் யாவை?

  17. காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை

  18. வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?

  19. வெயிற்காய்வு என்றால் என்ன?

  20. சமவெப்பக் கோடுகள் என்றால் என்ன?

  21. 2 x 5 = 10
  22. வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக

  23. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - வளிமண்டலம் Book Back Questions ( 9th Social Science - Atmosphere Book Back Questions )

Write your Comment