" /> -->

உயிர்க்கோளம் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  (a)

  தூந்திரா

  (b)

  டைகா

  (c)

  பாலைவனம்

  (d)

  பெருங்கடல்கள்

 2. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

  (a)

  உற்பத்தியாளர்கள்

  (b)

  சிதைபோர்கள்

  (c)

  நுகர்வோர்கள்

  (d)

  இவர்கள் யாரும் இல்லை

 3. பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

  (a)

  உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

  (b)

  குறைந்த அளவு ஈரப்பசை

  (c)

  குளிர் வெப்பநிலை

  (d)

  ஈரப்பதம்

 4. மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவாசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்கு காரணம்

  (a)

  மிக அதிகப்படியான ஈரப்பதம்

  (b)

  மிக அதிகமான வெப்பநிலை

  (c)

  மிக மெல்லிய மண்ணடுக்கு

  (d)

  வளமற்ற மண்

 5. 3 x 2 = 6
 6. உயிரினப் பன்மை என்றால் என்ன?

 7.  'உயிரினப் பன்மை இழப்பு' என்பதன் பொருள் கூறுக.

 8. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளை குறிப்பிடுக.

 9. 2 x 5 = 10
 10. சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.

 11. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.

 12. 1 x 10 = 10
 13. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
  1.பிரெய்ரி
  2.டெளன்ஸ்
  3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி 
  4.  வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி 

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - உயிர்க்கோளம் Book Back Questions ( 9th Social Science - Biosphere Book Back Questions )

Write your Comment