CIV - மனித உரிமைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________ 

    (a)

    தென் சூடான்

    (b)

    தென் ஆப்பிரிக்கா

    (c)

    நைஜீரியா

    (d)

    எகிப்த்

  2. ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _________ 

    (a)

    சமூக

    (b)

    பொருளாதார

    (c)

    அரசியல்

    (d)

    பண்பாடு

  3. கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?

    (a)

    சமத்துவ உரிமை

    (b)

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    (c)

    கல்வியின் மீதான உரிமை

    (d)

    சுதந்திர உரிமை

  4. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________ 

    (a)

    20 நாட்கள்

    (b)

    25 நாட்கள்

    (c)

    30 நாட்கள்

    (d)

    35 நாட்கள்

  5. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________ 

    (a)

    சொத்துரிமை

    (b)

    மதச் சுதந்திரத்துக்கான உரிமை

    (c)

    சுரண்டலுக்கெதிரான உரிமை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  6. ஐ.நா. சபையின்படி _________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.

    (a)

    12

    (b)

    14

    (c)

    16

    (d)

    18

  7. 7 x 2 = 14
  8. மனித உரிமை என்றால் என்ன?

  9. அடிப்படை உரிமைகள் யாவை?

  10. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?

  11. போக்சா (POCSO) -வரையறு.

  12. குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?

  13. டாக்டர் பிஆர்.அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.

  14. வேறுபடுத்துக- மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்.

  15. 5 x 1 = 5
  16. உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1948 டிசம்பர் - 10

  17. அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  ________ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    42 - வது

  18. தேசிய மனித உரிமை ஆணையம் ______ ஆண்டு அமைக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1993 ஆம்

  19. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைபடுத்திய இந்திய மாநிலம் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தமிழ்நாடு

  20. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கியவர் ______ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரோசா பார்க்

  21. 5 x 1 = 5
  22. வாக்களிக்கும் உரிமை

  23. (1)

    சுதந்திர உரிமை

  24. சங்கம் அமைக்கும் உரிமை

  25. (2)

    அரசியல் உரிமை

  26. பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை

  27. (3)

    2005

  28. இந்து வாரிசுரிமை சட்டம்

  29. (4)

    சுரண்டலுக்கெதிரான உரிமை

  30. குழந்தை தொழிலாளர்

  31. (5)

    பண்பாட்டு உரிமை

    2 x 5 = 10
  32. அடிப்படைக் கடமைகள் என்றால்  என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?

  33. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - CIV - மனித உரிமைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - CIV - Human Rights Model Question Paper )

Write your Comment