ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. பிரான்ஸிஸ் லைட் ______ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

    (a)

    நறுமணத் தீவுகள்

    (b)

    ஜாவா தீவு

    (c)

    பினாங்குத் தீவு

    (d)

    மலாக்கா

  2. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

    (a)

    நான்கு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    ஆறு

  3. ______ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கபட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர்  ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.

    (a)

    டிரான்ஸ்வால்

    (b)

    ஆரஞ்சு சுதந்திர நாடு

    (c)

    கேப் காலனி

    (d)

    ரொடீஷியா

  4. இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________.

    (a)

    போர்த்துகீசியர்

    (b)

    பிரஞ்சுக்காரர்

    (c)

    டேனிஷார்

    (d)

    டச்சுக்காரர்

  5. எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.

    (a)

    அடோவா

    (b)

    டஹோமி

    (c)

    டோங்கிங்

    (d)

    டிரான்ஸ்வால்

  6. ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________

    (a)

    ஒப்பந்தத் தொழிலாளர் முறை

    (b)

    அடிமைத்தனம்

    (c)

    கடனுக்கான அடிமை ஒப்பந்தம்

    (d)

    கொத்தடிமை

  7. 5 x 1 = 5
  8. லியோபோல்டு 

  9. (1)

    1770

  10. மெனிலிக்

  11. (2)

    பெல்ஜியம் 

  12. சிசல் ரோடெஸ்

  13. (3)

    எத்தியோப்பியா 

  14. வங்காளப் பஞ்சம்

  15. (4)

    கேப் காலணி 

  16. போ தெய்

  17. (5)

    வியட்நாம் 

    2 x 5 = 10
  18. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  19. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

  20. 3 x 3 = 9
  21. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.

  22. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.

  23. தாயகக் கட்டணங்கங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Book Back Questions ( 9th Social Science - Colonialism In Asia And Africa Book Back Questions )

Write your Comment