" /> -->

இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்

  (a)

  12-60

  (b)

  15-60

  (c)

  21-65

  (d)

  5-14

 2. மூன்றாம் துறையில் அடங்குவது

  (a)

  போக்குவரத்து

  (b)

  காப்பீடு

  (c)

  வங்கியல்

  (d)

  அனைத்தும்

 3. __________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

  (a)

  வேளாண்மை

  (b)

  ஒழுங்கமைக்கப்பட்ட

  (c)

  ஒழுங்கமைக்கப்படாத

  (d)

  தனியார்

 4. __________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

  (a)

  பொதுத் துறை

  (b)

  ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

  (c)

  ஒழுங்கமைக்கப்படாத துறை

  (d)

  தனியார் துறை

 5. 3 x 1 = 3
 6. ________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல

  ()

  ஒழுங்கமைக்கப்படாத

 7. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் ________

  ()

  வாழ்க்கை முறை

 8. பொதுத்துறை என்பது ________

  ()

  அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள்

 9. 4 x 1 = 4
 10. பொதுத் துறை

 11. (1)

  வங்கியல்

 12. தனியார் துறை

 13. (2)

  சேவை நோக்கம்

 14. முதன்மைத் துறை

 15. (3)

  இலாப நோக்கம்

 16. சார்புத் துறை

 17. (4)

  கோழி வளர்ப்பு

  3 x 3 = 9
 18. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

 19. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

 20. தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.

 21. 2 x 5 = 10
 22. இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக

 23. பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Book Back Questions ( 9th Social Science - Employment In India And Tamil Nadu Book Back Questions )

Write your Comment