அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

  (a)

  தனி நபராட்சி

  (b)

  முடியாட்சி

  (c)

  மக்களாட்சி

  (d)

  குடியரசு

 2. முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை

  (a)

  சிறுகுழு ஆட்சி

  (b)

  நாடாளுமன்றம்

  (c)

  மக்களாட்சி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 3. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

  (a)

  சேரர்கள்

  (b)

  பாண்டியர்கள்

  (c)

  சோழர்கள்

  (d)

  களப்பிரர்கள்

 4. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

  (a)

  பண்டைய இந்தியாவின் குடியரசுகள்

  (b)

  அமெரிக்கா

  (c)

  பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்

  (d)

  பிரிட்டன்

 5. எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

  (a)

  கிரேக்கம்

  (b)

  லத்தீன்

  (c)

  பாரசீகம்

  (d)

  அரபு

 6. 3 x 1 = 3
 7. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ________ ஆவார்

  ()

  ஜவஹர்லால் நேரு

 8. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு________

  ()

  1929

 9. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் ________ மற்றும் ________ ஆவர்

  ()

  எட்வின் லூட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்

 10. 4 x 1 = 4
 11. தனிநபராட்சி

 12. (1)

  18

 13. வாக்குரிமை

 14. (2)

  வாடிகன்

 15. சாணக்கியர்

 16. (3)

  வடகொரியா

 17. மதகுருமார்கள் ஆட்சி

 18. (4)

  அர்த்தசாஸ்திரம்

  2 x 2 = 4
 19. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

 20. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

 21. 3 x 3 = 9
 22. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

 23. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

 24. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

 25. 1 x 5 = 5
 26. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Book Back Questions ( 9th Social Science - Forms Of Government And Democracy Book Back Questions )

Write your Comment