Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.

  2. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  3. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

  4. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

  5. மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?

  6. வளிமண்டல அடுக்குகள் யாவை?

  7. வெயிற்காய்வு என்றால் என்ன?

  8. மழைப்பொழிவின் வகைகள் யாவை?

  9. குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.

  10. உயிரினப் பன்மை என்றால் என்ன?

  11. மனித உரிமை என்றால் என்ன?

  12. குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?

  13. பண்டைய காலப் பணம் என்பது யாது?

  14. குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?

  15. அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.

  16. பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  17. கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.

  18. பெரிய அளவை நிலவரைபடம் மற்றும்  சிறிய அளவை நிலவரைபடம்

  19. சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?

  20. ஒற்றையாட்சி முறை 

  21. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?

  22. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

  23. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக்க.

  24. இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?

  25. ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Social Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment