GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.

    (a)

    காவலர்கள் 

    (b)

    தீயணைப்புப் படையினர் 

    (c)

    காப்பீட்டு முகவர்கள் 

    (d)

    அவசர மருத்துவக் குழு 

  2. 'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது  எதற்கான ஒத்திகை?

    (a)

    தீ 

    (b)

    நிலநடுக்கம் 

    (c)

    சுனாமி 

    (d)

    கலவரம் 

  3. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.

    (a)

    114

    (b)

    112

    (c)

    115

    (d)

    118

  4. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?

    (a)

    தீ விபத்திலிருந்து தப்பிக்க "நில்! விழு! உருள்!

    (b)

    "விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்" என்பதுநிலநடுக்க தயார் நிலை.

    (c)

    "கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்" என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.

    (d)

    துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.

  5. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?

    (a)

    காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.

    (b)

    கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.

    (c)

    கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

    (d)

    கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேணாடம்.

  6. 5 x 2 = 10
  7. பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?

  8. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?

  9. சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?

  10. ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

  11. நிலநடுக்கத்தின்போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  12. 3 x 5 = 15
  13. நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்? 

  14. நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?

  15. நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து  விலகியிருக்கவேண்டும். ஏன் ?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - GEO - Disaster Management : Responding to Disasters Model Question Paper )

Write your Comment