GEO - நீர்க்கோளம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

    (a)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக் பெருங்கடல்

    (c)

    இந்திய பெருங்கடல்

    (d)

    அண்டார்டிக் பெருங்கடல்

  2. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

    (a)

    அதிகரிக்கும்

    (b)

    குறையும்

    (c)

    ஒரே அளவாக இருக்கும் 

    (d)

    மேற்கண்ட ஏதுவுமில்லை 

  3. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

    (a)

    புவித்தட்டுகள் இணைதல்

    (b)

    புவித்தட்டுகள் விலகுதல்

    (c)

    புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

    (a)

    கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

    (b)

    கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடி சமவெளி, கடல் அகழி

    (c)

    கடலடி சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி

    (d)

    கண்டச்சரிவு,கடலடி சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி

  5. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

    (a)

    வளைகுடா நீரோட்டம்-பிசிபிக் பெருங்கடல் 

    (b)

    லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல்

    (d)

    மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

  6. 5 x 1 = 5
  7. மரியானா அகழி

  8. (1)

    அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்

  9. கிரேட் பேரியர் ரீப்

  10. (2)

    இரண்டாம் நிலை நிலத்தோற்றம்

  11. உயர் ஓதம்

  12. (3)

    ஆஸ்திரேலியா

  13. அதிக மழை

  14. (4)

    கடலில் உவர்ப்பியம் குறைவு

  15. கண்டச்சரிவு

  16. (5)

    பசுபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி

    2 x 2 = 4
  17. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

  18. ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி 

  19. 3 x 2 = 6
  20. கூற்று(A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகிறது.
    காரணம்(R): அனைத்து கயாட்டுகளும்  எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
    அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
    இ) A சரி ஆனால் R தவறு
    ஈ) A தவ று ஆனால் R சரி

  21. கூற்று(A) : நிலத்தால் சூழப்பட்டப் பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
    காரணம்(R): நிலத்தால் சூழப்பட்ட கடலில் விரிந்த கடற்பரப்பைவிட(open ocean) நன்னீர் சிறிதளவே கலக்கின்றது.
    அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
    இ) A சரி ஆனால் R தவறு
    ஈ) A தவ று ஆனால் R சரி

  22. கூற்று(A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும்.
    காரணம்(R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக்காட்டுகிறது.
    அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
    இ) A சரி ஆனால் R தவ று
    ஈ) A தவ று ஆனால் R சரி

  23. 3 x 5 = 15
  24. பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.

  25. கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  26. 3 x 1 = 3
  27. வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

  28. இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.

  29. அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.

  30. 4 x 3 = 12
  31. 'நீர்கோளம்' பொருள் கூறுக.

  32. கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

  33. கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி 

  34. 'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - GEO - நீர்க்கோளம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - GEO - Hydrosphere Model Question Paper )

Write your Comment