GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. 20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை 

    (a)

    தலப்படங்கள் 

    (b)

    வானவியல் புகைப்படங்கள் 

    (c)

    நில வரைபடங்கள் 

     

     

     

    (d)

    செயற்கைக்கோள் பதிமங்கள் 

  2. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது 

    (a)

    தலைப்பு 

    (b)

    அளவை 

    (c)

    திசைகள் 

    (d)

    நிலவரைபடக் குறிப்பு 

  3. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

    (a)

    முறைக்குறியீடுகள் 

    (b)

    இணைப்பாய புள்ளிகள் 

    (c)

    வலைப்பின்னல் அமைப்பு 

    (d)

    திசைகள் 

  4. மிகபரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம் 

    (a)

    பெரிய அளவை நிலவரைபடம்

    (b)

    கருத்துசார் வரைபடம்

    (c)

    இயற்கை வரைபடம்

    (d)

    சிறிய அளவை நிலவரைபடம்

  5. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS ) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் _____.

    (a)

    7

    (b)

    24

    (c)

    32

    (d)

    64

  6. 8 x 2 = 16
  7. புவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?

  8. நிலைவரைபடம் என்றால் என்ன?

  9. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?

  10. நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.

  11. தொலைநுண்ணுர்வு-வரையறு.

  12. தொலைநுண்ணுர்வின் கூறுகள் யாவை?

  13. புவிமாதிரி மற்றும் நிலவரைபடம் 

  14. வான்வழி புகைப்படங்கள் மற்றும்  செயற்கைக்கோள் பதிமங்கள் 

  15. 5 x 1 = 5
  16. நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை 

  17. (1)

    நிலவரைபடக் கலையியல்

  18. கருத்துசார் வரைபடம் 

  19. (2)

    ஜியாய்டு

  20. புவியின் வடிவம் 

  21. (3)

    அரசியல் வரைபடம்

  22. செயற்கைக்கோள் 

  23. (4)

    இன்மார்சாட்

  24. நவ்ஸ்டார் 

  25. (5)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    2 x 5 = 10
  26. நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.

  27. உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?

  28. 1 x 10 = 10
  29. நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி  நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
    அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
    ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.

  30. 4 x 1 = 4
  31. நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள்கள் பதிமங்கள் துணைபுரிகின்றன.

  32. புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலைவரைபடம். 

  33. நிலவரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்புப் பயன்படுகிறது. 

  34. நவீன வரைபட தொழில் நுட்பத்தில் வலை நிலவரைபடவியல் முக்கிய அங்கமாகும்.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - GEO - நிலவரைபடத் திறன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - GEO - Maping Skills Model Question Paper )

Write your Comment