HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. பிரான்ஸிஸ் லைட் ______ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

    (a)

    நறுமணத் தீவுகள்

    (b)

    ஜாவா தீவு

    (c)

    பினாங்குத் தீவு

    (d)

    மலாக்கா

  2. 1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

    (a)

    நான்கு

    (b)

    ஐந்து

    (c)

    மூன்று

    (d)

    ஆறு

  3. இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.

    (a)

    ஆனம்

    (b)

    டோங்கிங்

    (c)

    கம்போடியா

    (d)

    கொச்சின் - சீனா

  4. ______ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கபட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர்  ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.

    (a)

    டிரான்ஸ்வால்

    (b)

    ஆரஞ்சு சுதந்திர நாடு

    (c)

    கேப் காலனி

    (d)

    ரொடீஷியா

  5. எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.

    (a)

    அடோவா

    (b)

    டஹோமி

    (c)

    டோங்கிங்

    (d)

    டிரான்ஸ்வால்

  6. 4 x 1 = 4
  7. _____ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெர்லின் குடியேற்ற நாட்டு 

  8. வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு______ என்றழைக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலவரித்திட்டம் 

  9. ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது __________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலவரி 

  10. தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் _______ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் 

  11. 5 x 1 = 5
  12. லியோபோல்டு 

  13. (1)

    வியட்நாம் 

  14. மெனிலிக்

  15. (2)

    கேப் காலணி 

  16. சிசல் ரோடெஸ்

  17. (3)

    1770

  18. வங்காளப் பஞ்சம்

  19. (4)

    எத்தியோப்பியா 

  20. போ தெய்

  21. (5)

    பெல்ஜியம் 

    2 x 5 = 10
  22. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

  23. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.

  24. 4 x 1 = 4
  25. i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
    ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
    iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
    iv) ஒடிசா பஞ்சம் 78 - 1876 இல் நடைபெற்றது.
    அ) i) சரி
    ஆ) ii) சரி
    இ) ii) மற்றும் iii) சரி
    ஈ) iv) சரி

  26. i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைபப்பற்றினர்.
    ii) மலாக்காவைக் கைபற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைபப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
    iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
    iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்கங்களாகப் பிரிக்கப்பட்டன.
    அ) i ) சரி
    ஆ) i) மற்றும் ii) சரி
    இ) iii) சரி
    ஈ) iv) சரி

  27. கூற்று: சென்னை மகாணத்தில் 1876-1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
    காரணம்: காலனியரசு உணவுதானிய வணிகத்தில் தலைலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
    அ) கூற்று சரி, காரணம் தவறு
    ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
    இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
    ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

  28. கூற்று: பெர்லின் மாநாடு இராண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
    காரணம்: பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
    அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு, காரணம் சரி

  29. 4 x 3 = 12
  30. காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.

  31. இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.

  32. கர்னல் பென்னிகுயிக் - குறிப்பு வரைக.

  33. தாயகக் கட்டணங்கங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - HIS - Colonialism in Asia and Africa Model Question Paper )

Write your Comment