நீர்க்கோளம் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. 'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

  (a)

  அட்லாண்டிக் பெருங்கடல்

  (b)

  பசிபிக் பெருங்கடல்

  (c)

  இந்திய பெருங்கடல்

  (d)

  அண்டார்டிக் பெருங்கடல்

 2. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

  (a)

  அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  ஒரே அளவாக இருக்கும் 

  (d)

  மேற்கண்ட ஏதுவுமில்லை 

 3. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

  (a)

  புவித்தட்டுகள் இணைதல்

  (b)

  புவித்தட்டுகள் விலகுதல்

  (c)

  புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 4. கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

  (a)

  கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

  (b)

  கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடி சமவெளி, கடல் அகழி

  (c)

  கடலடி சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி

  (d)

  கண்டச்சரிவு,கடலடி சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி

 5. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

  (a)

  வளைகுடா நீரோட்டம்-பிசிபிக் பெருங்கடல் 

  (b)

  லேப்ரடார் கடல் நீரோட்டம்-வட அட்லாண்டிக் பெருங்கடல்

  (c)

  கேனரி கடல் நீரோட்டம்-மத்திய தரைக்கடல்

  (d)

  மொசாம்பிக் கடல்நிரோட்டம்-இந்தியப்பெருங்கடல்

 6. 1 x 2 = 2
 7. உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.

 8. 2 x 2 = 4
 9. கூற்று(A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகிறது.
  காரணம்(R): அனைத்து கயாட்டுகளும்  எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
  அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவ று ஆனால் R சரி

 10. கூற்று(A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
  காரணம்(R): இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
  ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவ று ஆனால் R சரி

 11. 3 x 3 = 9
 12. கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?

 13. கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - நீர்க்கோளம் Book Back Questions ( 9th Social Science - Hydrosphere Book Back Questions )

Write your Comment