தொழிற்புரட்சி Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

    (a)

    ஆர்க்ரைட்

    (b)

    சாமுவேல் கிராம்ப்டன்

    (c)

    ராபர்ட் ஃபுல்டன்

    (d)

    ஜேம்ஸ் வாட்

  2. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

    (a)

    நிலம் கிடைக்கப் பெற்றமை

    (b)

    மிகுந்த மனித வளம்

    (c)

    நல்ல வாழ்க்கைச் சூழல்

    (d)

    குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

  3. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    ஜெர்மனி

    (c)

    பிரான்ஸ்

    (d)

    அமெரிக்கா

  4. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

    (a)

    லூயி ரெனால்ட்

    (b)

    அர்மான் பியூகாட்

    (c)

    தாமஸ் ஆல்வா எடிசன்

    (d)

    மெக் ஆடம்

  5. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

    (a)

    உருட்டாலைகள்

    (b)

    பஞ்சுக் கடைசல் இயந்திரம்

    (c)

    ஸ்பின்னிங் மியூல்

    (d)

    இயந்திர நூற்புக் கருவி

  6. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?

    (a)

    கற்கரி

    (b)

    கரி 

    (c)

    விறகு 

    (d)

    காகிதம்

  7. 2 x 5 = 10
  8. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  9. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  10. 2 x 4 = 8
  11. தொழிலாளர் இயக்கம்
    அ) தொழிலாளர் அமைப்புகள் உருவாவதைத் தடை செய்த சட்டம் எது?
    ஆ) சொத்துக்கள் உடைய மத்திய தரவர்க்கத்திற்கு வாக்குரிமை வழங்கிய மசோதாவின் பெயர் என்ன?
    இ) தொழிலாளர் இணைவதைத் தடை செய்யும் சட்டம் எந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது?
    ஈ) பாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?

  12. போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்
    அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கபறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
    ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டன?
    இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டுபிடித்தத்தவர் யார்
    ஈ) நியூயார்க்கிலிருந்து ஆல்பனி வரைரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது.

  13. 2 x 3 = 6
  14. தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?

  15. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி Book Back Questions ( 9th Social Science - Industrial Revolution Book Back Questions )

Write your Comment