தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    10 x 1 = 10
  1. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

    (a)

    ஆர்க்ரைட்

    (b)

    சாமுவேல் கிராம்ப்டன்

    (c)

    ராபர்ட் ஃபுல்டன்

    (d)

    ஜேம்ஸ் வாட்

  2. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

    (a)

    நிலம் கிடைக்கப் பெற்றமை

    (b)

    மிகுந்த மனித வளம்

    (c)

    நல்ல வாழ்க்கைச் சூழல்

    (d)

    குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

  3. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

    (a)

    எலியாஸ் ஹோவே

    (b)

    எலி- விட்னி

    (c)

    சாமுவேல் கிராம்டன்

    (d)

    ஹம்ப்ரி டேவி

  4. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

    (a)

    டி வெண்டெல் 

    (b)

    டி ஹிண்டல்

    (c)

    டி ஆர்மன்

    (d)

    டி ரினால்ட்

  5. சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

    (a)

    எப்.டி. ரூஸ்வெல்ட்

    (b)

    ஆண்ட்ரூ ஜேக்சன்

    (c)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (d)

    உட்ரோ வில்சன்

  6. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

    (a)

    சுதந்திர தினம்

    (b)

    உழவர் தினம்

    (c)

    உழைப்பாளர் தினம்

    (d)

    தியாகிகள் தினம்

  7. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    ஜெர்மனி

    (c)

    பிரான்ஸ்

    (d)

    அமெரிக்கா

  8. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

    (a)

    லூயி ரெனால்ட்

    (b)

    அர்மான் பியூகாட்

    (c)

    தாமஸ் ஆல்வா எடிசன்

    (d)

    மெக் ஆடம்

  9. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

    (a)

    உருட்டாலைகள்

    (b)

    பஞ்சுக் கடைசல் இயந்திரம்

    (c)

    ஸ்பின்னிங் மியூல்

    (d)

    இயந்திர நூற்புக் கருவி

  10. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?

    (a)

    கற்கரி

    (b)

    கரி 

    (c)

    விறகு 

    (d)

    காகிதம்

  11. 5 x 1 = 5
  12. _______ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சாசன இயக்கம் 

  13. ________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கபடும் முறையை மாற்றியமைத்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜான்லவுடன் மெக் ஆடம் சாலை முறை

  14. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹென்றி பெஸ்ஸிமர் 

  15. விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ______ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கார்ல் மார்க்ஸ் 

  16. ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ______ ஆண்டில் இயக்கபட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      1835 ஆம் ஆண்டு 

  17. 5 x 1 = 5
  18. பென்ஸ்

  19. (1)

    அமெரிக்கா 

  20. பாதுகாப்பு விளக்கு

  21. (2)

    ஜெர்மனி 

  22. நான்கு சக்கர வாகனம்

  23. (3)

    ஹம்பரி டேவி 

  24. மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம்

  25. (4)

    லங்காஷையர் 

  26. நிலக்கரி வயல்

  27. (5)

    லூயி ரெனால்ட் 

    2 x 5 = 10
  28. அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  29. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  30. 1 x 1 = 1
  31. கூற்று: சிலேட்டர் அமெரிக்கத்தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கபடுகிறார்
    காரணம்: அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைடைய தொழில் நுட்பம் பிரபலமானது.
    அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
    ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

  32. 3 x 3 = 9
  33. தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?

  34. ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

  35. தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - தொழிற்புரட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - Industrial Revolution Model Question Paper )

Write your Comment