பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

  (a)

  மடிப்பு

  (b)

  பிளவு

  (c)

  மலை

  (d)

  புவிஅதிர்வு

 2. எரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

  (a)

  எரிமலை வாய்

  (b)

  துவாரம்

  (c)

  பாறைக்குழம்புத் தேக்கம்

  (d)

  எரிமலைக் கூம்பு

 3. 1 x 10 = 10
 4. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
  அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
  ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
  இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
  ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
  உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

 5. 2 x 2 = 4
 6. விலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை

 7. கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை

 8. 2 x 1 = 2
 9. புவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.

 10. தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

 11. 2 x 2 = 4
 12. மண்கோளம் என்றால் என்ன?

 13. ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?

 14. 1 x 3 = 3
 15. கண்டத்தட்டுகளின் அசைவை அளப்பதற்கு அறிவியலாளார் GPS பயன்படுத்துகிறார் -கலந்துரையாடுக.

 16. 1 x 5 = 5
 17. எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - பாறைக்கோளம் I புவி அகச்செயல்முறைகள் Book Back Questions ( 9th Social Science - Lithosphere – I Endogenetic Processes Book Back Questions )

Write your Comment