பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  2.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  3. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

    (a)

    கடல் அலை அரித்தல்

    (b)

    ஆற்று நீர் அரித்தல்

    (c)

    பனியாறு அரித்தல்

    (d)

    காற்றின் படியவைத்தல்

  4. ________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

    (a)

    காற்று

    (b)

    பனியாறு

    (c)

    ஆறு

    (d)

    நிலத்தடி நீர்

  5. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  6. 5 x 1 = 5
  7. கிளையாறு

  8. (1)

    கடல் அலைச் செயல்

  9. காளான் பாறை

  10. (2)

    ஆற்றின் மூப்பு நிலை

  11. எஸ்கர்

  12. (3)

    சுண்ணாம்புப் பாறை

  13. கல் விழுது

  14. (4)

    ஏயோலியன்

  15. ஓங்கல்

  16. (5)

    பனியாற்றின் செயல்பாடு

    3 x 2 = 6
  17. மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?

  18. 3 x 3 = 9
  19. கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?

  20. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக

  21. கடல் அலை அரிமேடை என்றால் என்ன?

  22. 1 x 5 = 5
  23. வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - பாறைக்கோளம் I புவி புறச்செயல்முறைகள் Book Back Questions ( 9th Social Science - Lithosphere II Exogenetic Processes Book Back Questions )

Write your Comment