" /> -->

உள்ளாட்சி அமைப்புகள் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

  (a)

  பல்வந்ராய் மேத்தா குழு

  (b)

  அசோக் மேத்தா குழு

  (c)

  GVK ராவ் மேத்தா குழு

  (d)

  LM சிங்வி மேத்தா குழு

 2. _______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது. 

  (a)

  சோழர்

  (b)

  சேரர் 

  (c)

  பாண்டியர்

  (d)

  பல்லவர்

 3. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

  (a)

  1992

  (b)

  1995

  (c)

  1997

  (d)

  1990

 4. ஊராட்சிகளின்  ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார். 

  (a)

  ஆணையர்

  (b)

  மாவட்ட ஆட்சியர்

  (c)

  பகுதி உறுப்பினர்

  (d)

  மாநகரத் தலைவர்

 5. 4 x 2 = 8
 6. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை? 

 7. 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

 8. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

 9. மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?

 10. 4 x 1 = 4
 11. 'உள்ளாட்சி அமைப்புகளின்' தந்தை என அழைக்கப்படுபவர் _______________ 

  ()

  ரிப்பன் பிரிவு 

 12. சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை _______________ என்றழைக்கப்பட்டது.  

  ()

  குடவோலைமுறை 

 13. கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ______________ ஆகும். 

  ()

  கிராம ஊராட்சி 

 14. பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் _____________ ஆவார்.

  ()

  செயல் அலுவலர் 

 15. 5 x 1 = 5
 16. மாவட்ட ஊராட்சி

 17. (1)

  பெருந்தலைவர் 

 18. கிராம சபைகள்

 19. (2)

  நகராட்சிகள் 

 20. பகுதி குழுக்கள்

 21. (3)

  மாவட்ட அளவிலானது 

 22. ஊராட்சி ஒன்றியம்

 23. (4)

  மாநகரத் தலைவர் 

 24. மாநகராட்சி

 25. (5)

  கிராமங்கள் 

  1 x 5 = 5
 26. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

 27. 4 x 1 = 4
 28. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.

 29. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது

 30. நிகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப் பணிகள் அலுவலர் ஆவார். 

 31. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - உள்ளாட்சி அமைப்புகள் Book Back Questions ( 9th Social Science - Local Self Government Book Back Questions )

Write your Comment