மனிதனும் சுற்றுச் சூழலும் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.

  (a)

  சுற்றுச்சூழல்

  (b)

  சூழலமைப்பு

  (c)

  உயிர்க் காரணிகள்

  (d)

  உயிரற்றக் காரணிகள்

 2. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்

  (a)

  மீன்பிடித்தல்

  (b)

  மரம் வெட்டுதல்

  (c)

  சுரங்கவியல்

  (d)

  விவசாயம்

 3. பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன ____________.

  (a)

  பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்

  (b)

  முடிக்கப்பட்ட பொருள்கள்

  (c)

  பொருளாதார பொருள்கள்

  (d)

  மூலப்பொருள்கள்

 4. வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.

  (a)

  அமிலமழை

  (b)

  வெப்ப மாசுறுதல்

  (c)

  புவி வெப்பமாதல் 

  (d)

  காடுகளை அழித்தல்

 5. 3 x 2 = 6
 6. தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள்.

 7. எப்பொழுதெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சி குறையும்?

 8. பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக

 9. 2 x 5 = 10
 10. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

 11. கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.

 12. 1 x 10 = 10
 13. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
  1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
  2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
  3. பாக் வளைகுடா.
  4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
  5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
  6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
  7. ஹாவாங்கோ ஆறு.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - மனிதனும் சுற்றுச் சூழலும் Book Back Questions ( 9th Social Science - Man And Environment Book Back Questions )

Write your Comment