நிலவரைபடத் திறன்கள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. 20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை 

    (a)

    தலப்படங்கள் 

    (b)

    வானவியல் புகைப்படங்கள் 

    (c)

    நில வரைபடங்கள் 

     

     

     

    (d)

    செயற்கைக்கோள் பதிமங்கள் 

  2. நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

    (a)

    முறைக்குறியீடுகள் 

    (b)

    இணைப்பாய புள்ளிகள் 

    (c)

    வலைப்பின்னல் அமைப்பு 

    (d)

    திசைகள் 

  3. மிகபரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம் 

    (a)

    பெரிய அளவை நிலவரைபடம்

    (b)

    கருத்துசார் வரைபடம்

    (c)

    இயற்கை வரைபடம்

    (d)

    சிறிய அளவை நிலவரைபடம்

  4. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS ) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் _____.

    (a)

    7

    (b)

    24

    (c)

    32

    (d)

    64

  5. 3 x 2 = 6
  6. புவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?

  7. நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?

  8. A  மற்றும் B  ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ ஆகும். இது நிலவரைபடத்தில் 5செ.மீ  இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.

  9. 2 x 5 = 10
  10. உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?

  11. உங்களை நிலவரைபடவியலாளராக (cartographer) நினைத்துக் கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக.

  12. 1 x 10 = 10
  13. நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி  நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
    அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
    ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
    ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - நிலவரைபடத் திறன்கள் Book Back Questions ( 9th Social Science - Maping Skills Book Back Questions )

Write your Comment