பணம் மற்றும் கடன் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________ 

    (a)

    தங்கம்

    (b)

    இரும்பு

  2. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் _________ 

    (a)

    சென்னை

    (b)

    மும்பை

  3. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________ 

    (a)

    அமெரிக்க டாலர்

    (b)

    பவுண்டு

  4. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    யென்

    (b)

    யுவான்

  5. 3 x 2 = 6
  6. நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

  7. இயற்கைப் பணம் என்றால் என்ன?

  8. குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?

  9. 5 x 1 = 5
  10. அமெரிக்க டாலர்

  11. (1)

    சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்

  12. நாணய சுழற்சி

  13. (2)

    தானியங்கி இயந்திரம்

  14. ஏ.டி.எம்

  15. (3)

    பணத்தின் மாற்று

  16. உப்பு

  17. (4)

    85%

  18. ரியால்

  19. (5)

    சவுதி அரேபியா

    3 x 5 = 15
  20. நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு  நடைபெறுகிறது என்பதை விவரி.

  21. பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - பணம் மற்றும் கடன் Book Back Questions ( 9th Social Science - Money And Credit Book Back Questions )

Write your Comment