பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    14 x 1 = 14
  1. சர் இராபர்ட் புரூஸ் ஃஸ்ட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

    (a)

    நுண்கற்காலம்

    (b)

    பழங்கற்காலம்

    (c)

    இடைக் கற்காலம்

    (d)

    புதிய கற்காலம்

  2. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

    (a)

    புத்தர்

    (b)

    மகாவீரர்

    (c)

    லாவோட்சே

    (d)

    கன்ஃபூசியஸ்

  3. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.

    (a)

    கருவம்

    (b)

    வெளிக்கரு

    (c)

    கவசம்

    (d)

    மேலோடு

  4.  ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

    (a)

    துள்ளல்

    (b)

    வண்டல் விசிறி

    (c)

    டெல்டா

    (d)

    மலை இடுக்கு

  5. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

    (a)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (b)

    இங்கிலாந்து

    (c)

    கனடா

    (d)

    ரஷ்யா

  6. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

    (a)

    இந்தியா

    (b)

    பாகிஸ்தான்

    (c)

    சீனா

    (d)

    பூடான்

  7. அமெரிக்க கண்டம் ._________என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

    (a)

    அமெரிகோ வெஸ்புகி

    (b)

    கொலம்பஸ்

    (c)

    வாஸ்கோடகாமா

    (d)

    ஹெர்நாண்டோ கார்டஸ் 

  8. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    யென்

    (b)

    யுவான்

  9. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    ஜெர்மனி

    (c)

    பிரான்ஸ்

    (d)

    அமெரிக்கா

  10. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

    (a)

    பல்வந்ராய் மேத்தா குழு

    (b)

    அசோக் மேத்தா குழு

    (c)

    GVK ராவ் மேத்தா குழு

    (d)

    LM சிங்வி மேத்தா குழு

  11. ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

    (a)

    வாழ்வாதாரத்திற்காக

    (b)

    வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

    (c)

    சேவைக்காக

    (d)

    அனுபவத்தைப் பெறுவதற்காக

  12. பகுதி - II

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    10 x 2 = 20
  13. நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.

  14. சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக

  15. மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.

  16. துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

  17. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  18. உயிரினப் பன்மை என்றால் என்ன?

  19. போக்சா (POCSO) -வரையறு.

  20. அந்நியச் செலாவணி என்றால் என்ன?

  21. பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  22. நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.

  23. நிலநடுக்கத்தின்போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  24. நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி. 

  25. சாலை பாதுகாப்புக் குறிகளை எழுதுக.

  26. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

  27. பகுதி - III

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    10 x 5 = 50
  28. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

  29. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக

  30. மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.

  31. இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்

  32. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

  33. சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.

  34. தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?

  35. இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  36. மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  37. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?

  38. நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?

  39. உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை? 

  40. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.

  41. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    2 x 8 = 16
    1. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

    2. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

    1. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 9th Social Science - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment