இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.

    (a)

    தெளலதாபாத்

    (b)

    டெல்லி

    (c)

    மதுரை

    (d)

    பிடார்

  2. தக்காண சுல்தானியங்கள்  ____ஆல் கைப்பற்றப்பட்டன.

    (a)

    அலாவுதீன் கில்ஜி

    (b)

    அலாவுதீன் பாமன் ஷா

    (c)

    ஓளரங்கசசீப்

    (d)

    மாலிக்காபூர்

  3. _________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

    (a)

    பாமினி

    (b)

    விஜயநகர்

    (c)

    மொகலாயர்

    (d)

    நாயக்கர்

  4. ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

    (a)

    நாகப்பட்டினம்

    (b)

    அஜந்தா

    (c)

    கோழிக்கோடு

    (d)

    ஜஹோல் 

  5. கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

    (a)

    பாபர்

    (b)

    ஹீமாயுன்

    (c)

    அக்பர்

    (d)

    ஷெர்ஷா

  6. 5 x 1 = 5
  7. இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    போர்ச்சுகீசியர்கள் 

  8. கி.பி (பொ.ஆ) 1565 ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின்  கூட்டுப்படைகள் விஜயநகரை _______ போரில் தோற்கடித்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தலைகோட்டைப் 

  9. விஜயநகரம் ஓர்  ______ அரசாக உருவானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ராணுவத்தன்மை கொண்ட

  10. நகரமயமாதலின் போக்கு _____ காலத்தில் அதிகரித்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விஜயநகர அரசு

  11. _____ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோழர்

  12. 1 x 5 = 5
  13. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியினை விளக்குக.

  14. 2 x 1 = 2
  15. அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
    ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்த்தனர்.
    இ) ஜஹாங்கிரீன் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.
    ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

  16. i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
    ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவமான நடராஜரின் பிரபஞ்ச நடனம். 
    அ) i) சரி ii) தவறு 
    ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
    இ)  i), ii) ஆகிய இரண்டும் தவறு 
    ஈ)  i) தவறு  ii) சரி

  17. 2 x 2 = 4
  18. ஐரோப்பியரின் வருகை
    அ) இந்தியாவிலிருந்து நடைபெற்ற நறுமணப் பொருட்கள் வணிகத்தை கட்டுப்படுத்தியது யார்?
    ஆ) அணைத்து பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.
    இ) இந்தியாவில் ஐரோப்பியரின் வணிக நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன.
    ஈ) இந்தியாவில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டேனியர் ஆகியோரின் இடங்கள் எவை?

  19. சமூகம், மதம் பண்பாடு
    அ) இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த அம்சம் எது?
    ஆ) ‘கில்டு’ என்றால் என்ன?
    இ) சைவ இயக்கங்கள் சிலவற்றை குறிப்பிடுக.
    ஈ) அக்பரின் அவையிலிருந்த இசை விற்பன்னர் யார்?

  20. 3 x 3 = 9
  21. மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.

  22. பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

  23. பட்டு வளர்ப்பு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Book Back Questions ( 9th Social Science - State And Society In Medieval India Book Back Questions )

Write your Comment