" /> -->

தமிழக மக்களும் வேளாண்மையும் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

  (a)

  27%

  (b)

  57%

  (c)

  28%

  (d)

  49%

 2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

  (a)

  கம்பு

  (b)

  கேழ்வரகு

  (c)

  சோளம்

  (d)

  தென்னை

 3. 2014-15 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்

  (a)

  3,039 கி.கி

  (b)

  4,429 கி,கி

  (c)

  2,775 கி.கி

  (d)

  3,519 கி.கி

 4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே 

  (a)

  குறைந்துள்ளது

  (b)

  எதிர்மறையாக உள்ளது

  (c)

  நிலையாக உள்ளது

  (d)

  அதிகரித்துள்ளது

 5. 4 x 2 = 8
 6. உணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.

 7. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை? 

 8. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

 9. நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக. 

 10. 3 x 1 = 3
 11. தமிழக மக்களில் பெரும்பான்மையினர்  ______________ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்.

  ()

  வேளாண் 

 12. தமிழகத்திக்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது _______________ பருவ மழையாகும். 

  ()

  வடகிழக்கு 

 13. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு _______________ ஹெக்டேர்கள் ஆகும். 

  ()

  ஒரு கோடியே முப்பது இலட்சத்து முப்பத்து மூன்றாயிரம்

 14. 5 x 1 = 5
 15. உணவல்லாத பயிர்கள்

 16. (1)

  ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்

 17. பருப்பு வகைகள்

 18. (2)

  உளுந்து, துவரை, பாசிப்பயிறு 

 19. வடகிழக்குப் பருவமழை 

 20. (3)

  தென்னை 

 21. குறு விவசாயிகள் 

 22. (4)

  அக்டோபர் - டிசம்பர்  

 23. 2015 இல் 

 24. (5)

  79,38,000

  2 x 5 = 10
 25. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.

 26. தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - தமிழக மக்களும் வேளாண்மையும் Book Back Questions ( 9th Social Science - Tamil Nadu Agriculture Book Back Questions )

Write your Comment