" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  (a)

  கொரில்லா

  (b)

  சிம்பன்ஸி

  (c)

  உராங் உட்டான் 

  (d)

  கிரேட் ஏப்ஸ் 

 2. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

  (a)

  பிக்டோகிராபி

  (b)

  ஹைரோகிளிபிக்

  (c)

  சோனோகிராம்

  (d)

  க்யூனிபார்ம்

 3. சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தேவநாகரி

  (c)

  தமிழ்-பிராமி

  (d)

  கிரந்தம்

 4. எரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்

  (a)

  எரிமலை வாய்

  (b)

  துவாரம்

  (c)

  பாறைக்குழம்புத் தேக்கம்

  (d)

  எரிமலைக் கூம்பு

 5. _______________ வானனொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

  (a)

  வெளியடுக்கு

  (b)

  அயன அடுக்கு

  (c)

  இடையடுக்கு

  (d)

  மீள் அடுக்கு

 6. 5 x 2 = 10
 7. வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக

 8. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

 9. வளிமண்டல அடுக்குகள் யாவை?

 10. மழைப்பொழிவின் வகைகள் யாவை?

 11. சூறாவளிகளைகளை வகைப்படுத்து.

 12. 4 x 1 = 4
 13. கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்

  ()

    கீழ் பழங்கற்கால 

 14. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

  ()

    ஓவியங்களும் 

 15. இந்தியா ________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.

  ()

  மறைமுக

 16. ________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல

  ()

  ஒழுங்கமைக்கப்படாத

 17. 5 x 1 = 5
 18. செம்மணல் மேடுகள்

 19. (1)

  சங்க காலத் துறைமுகம்

 20. பாப்பிரஸ்

 21. (2)

  மிக உயரமான சமணச்சிலை

 22. அரிக்கமேடு

 23. (3)

  சேவை நோக்கம்

 24. பாகுபலி

 25. (4)

  ஒருவகைப் புல்

 26. பொதுத் துறை

 27. (5)

  டெரிஸ்

  3 x 2 = 6
 28. முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள்

 29. கல்விழுது மற்றும் கல்முளை

 30. வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி

 31. 2 x 5 = 10
 32. சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?

 33. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?

 34. 1 x 10 = 10
 35. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)
  1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
  2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
  3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.
  4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.

 36. 4 x 1 = 4
 37. அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள 'தகுதியுள்ளது பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
  ஆ) உயிர்களின் தோற்றம் குறித்த நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
  இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
  ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்.

 38. அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
  ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
  இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

 39. அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்
  ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
  இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
  ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

 40. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
  (அ) மகத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு
  (ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
  (இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மெளரியர்களாகும்.
  (ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினர்.

 41. 2 x 3 = 6
 42. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

 43. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Social Science - Term 1 Model Question Paper )

Write your Comment