புரட்சிகளின் காலம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

    (a)

    நியூயார்க்

    (b)

    பிலடெல்பியா

    (c)

    ஜேம்ஸ்டவுன்

    (d)

    ஆம்ஸ்டெர்டாம்

  2. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ________போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

    (a)

    வெர்ணா

    (b)

    வெர்செயில்ஸ்

    (c)

    பில்னிட்ஸ்

    (d)

    வால்மி

  3. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

    (a)

    ஜெராண்டியர்

    (b)

    ஜேக்கோபியர்

    (c)

    குடியேறிகள்

    (d)

    அரச விசுவாசிகள்

  4. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.

    (a)

    1776

    (b)

    1779

    (c)

    1781

    (d)

    1783

  5. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

    (a)

    இயல்பறிவு

    (b)

    மனித உரிமைமைகள்

    (c)

    உரிமைமைகள் மசோதா 

    (d)

    அடிமைத்தனத்தை ஒழித்தத்தல்

  6. 6 x 1 = 6
  7. ஜான் வின்திராப்

  8. (1)

    பிரான்சின் நிதி அமைச்சர் 

  9. டர்கார்ட்

  10. (2)

    பதினாறாம் லூயி 

  11. சட்டத்தின் சாரம்

  12. (3)

    மாசாசூசட்ஸ் குடியேற்றம் 

  13. மேரி அண்டாய்னெட்

  14. (4)

    ஜூலை 4

  15. ஏழாண்டுப் போர் 

  16. (5)

    மான்டெஸ்கியூ 

  17. அமெரிக்கச் சுதந்திர தினம்

  18. (6)

    இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

    2 x 5 = 10
  19. ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  20. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

  21. 3 x 3 = 9
  22. பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?

  23. பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?

  24. பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் Book Back Questions ( 9th Social Science - The Age Of Revolutions Book Back Questions )

Write your Comment