" /> -->

புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  9 x 1 = 9
 1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

  (a)

  நியூயார்க்

  (b)

  பிலடெல்பியா

  (c)

  ஜேம்ஸ்டவுன்

  (d)

  ஆம்ஸ்டெர்டாம்

 2. பிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .

  (a)

  டான்டன்

  (b)

  லஃபாயெட்

  (c)

  நெப்போலியன்

  (d)

  ஆபிரகாம் லிங்கன்

 3. ___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.

  (a)

  சுதந்திர பிரகடனம்

  (b)

  பில்னிட்ஸ் பிரகடனம்

  (c)

  மனிதன் மற்றும் குடிமகன் உரிமைமைகள் பற்றிய பிரகடனம்

  (d)

  மனித உரிமை சாசனம்

 4. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  (a)

  டிரென்டன்

  (b)

  சாரடோகா

  (c)

  பென்சில் வேனியா

  (d)

  நியூயார்க்

 5. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யா்யாவின் படைகள், பிரெரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ________போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

  (a)

  வெர்ணா

  (b)

  வெர்சே 

  (c)

  பில்னிட்ஸ்

  (d)

  வால்மி

 6. ‘கான்டீட்’ நூலை எழுதியவர் ________

  (a)

  வால்டேர்

  (b)

  ரூசோ 

  (c)

  மாண்டெஸ்கியூ

  (d)

  டாண்டன்

 7. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  (a)

  ஜெராண்டியர்

  (b)

  ஜேக்கோபியர்

  (c)

  குடியேறிகள்

  (d)

  அரச விசுவாசிகள்

 8. ________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது.

  (a)

  1776

  (b)

  1779

  (c)

  1781

  (d)

  1783

 9. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

  (a)

  இயல்பறிவு

  (b)

  மனித உரிமைமைகள்

  (c)

  உரிமைமைகள் மசோதா 

  (d)

  அடிமைத்தனத்தை ஒழித்தத்தல்

 10. 6 x 1 = 6
 11. இரண்டாடாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் _________

  ()

  பெஞ்சமின் பிரங்களின் 

 12. பங்கர் குன்றுப் போர்  நடைபெற்ற ஆண்டு _______

  ()

  1775 ஆம் ஆண்டு ஜூன் 17-ல் 

 13. _______ சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.

  ()

  செலவானிச் சட்டம் 

 14. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் _________ ஆவார்

  ()

  மிரபு 

 15. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும்விழா நடத்திய _________ கில்லட்டினால் கொல்லப்பட்டார்.

  ()

  ஹெர்பர்ட் 

 16. பதினாறாம் லூயி பிரான்சைவிட்டு தப்பியோட முயன்றபோது   _______ நகரில் அவர்  தனது குடும்பம்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

  ()

  வெர்னே 

 17. 6 x 1 = 6
 18. ஜான் வின்திராப்

 19. (1)

  மான்டெஸ்கியூ 

 20. டர்கார்ட்

 21. (2)

  இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் 

 22. சட்டத்தின் சாரம்

 23. (3)

  பிரான்சின் நிதி அமைச்சர் 

 24. மேரி அண்டாய்னெட்

 25. (4)

  மாசாசூசட்ஸ் குடியேற்றம் 

 26. ஏழாண்டுப் போர் 

 27. (5)

  ஜூலை 4

 28. அமெரிக்கச் சுதந்திர தினம்

 29. (6)

  பதினாறாம் லூயி 

  1 x 5 = 5
 30. 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

 31. 2 x 1 = 2
 32. I) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாள்நாட்டுப் போராகவும் அமைந்தமைதது.
  ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.
  iii) வளர்ந்துவரும் நடுத்தத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.
  iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்கட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டட்டங்களை ரத்து செய்தது.
  அ) i) மற்றும் ii) சரியானவை
  இ) iv) சரி
  ஈ) i) மற்றும் iv) சரி

 33. கூற்று (கூ): ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
  காரணம் (கா): ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்பப்படுத்தினார்
  அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான ன விளக்கம் அல்ல.
  ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
  இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான ன விளக்கம் ஆகும்
  ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

 34. 4 x 3 = 12
 35. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதெனென்ன?

 36. ‘பாஸ்டன் தேநீர் விருந்தின்’ முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

 37. செப்டம்பர் படுககொலை பற்றி ஒரு குறிப்பு வரைக

 38. பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Social Science - The Age of Revolutions Model Question Paper )

Write your Comment