நவீன யுகத்தின் தொடக்கம் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. கீழ்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

  (a)

  லியானார்டோ டாவின்சி

  (b)

  ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்

  (c)

  ஏராஸ்மஸ்

  (d)

  தாமஸ் மூர்

 2. 'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.

  (a)

  ரஃபேல் சான்சியோ

  (b)

  மைக்கேல் ஆஞ்சலோ

  (c)

  அல்புருட் டியுரர்

  (d)

  லியானர்டோ டாவின்சி

 3. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

  (a)

  மாலுமி ஹென்றி

  (b)

  லோபோ கோன்ஸால்வ்ஸ்

  (c)

  பார்த்தலோமியோ டயஸ்

  (d)

  கொலம்பஸ்

 4. பசும்பிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்________.

  (a)

  கொலம்பஸ்

  (b)

  அமெரிகோ வெஸ்புகி

  (c)

  ஃபெர்டினான்ட் மெகேல்லன்

  (d)

  வாஸ்கோடகாமா

 5. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ______ இருந்தது.

  (a)

  மணிலா

  (b)

  பாம்பாய்

  (c)

  பாண்டிச்சேரி

  (d)

  கோவா

 6. கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  கரும்பு

  (b)

  சர்க்கரைவள்ளிக்கிழங்கு

  (c)

  அரிசி

  (d)

  கோதுமை

 7. 5 x 1 = 5
 8. கி.பி.1453 ல் கான்ஸ்டாண்டிநோபிளை  ____ கைப்பற்றினர் 

  ()

  .துருக்கியர் 

 9. _______ என்பவர் மனித நேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

  ()

  எராஸ்மஸ் 

 10. _____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார் 

  ()

  .மைக்கேல் ஆஞ்லோ 

 11. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.

  ()

  .எதிர்மத சீர்திருத்தம் 

 12. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் ________ , ________ மற்றும் _______ ஆகும்.

  ()

  .வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சி 

 13. 5 x 1 = 5
 14. நிலப்பிரபுத்துவம்

 15. (1)

  மனித கௌரவம்

 16. மனிதாபிமானம்

 17. (2)

  ஏகபோக வர்த்தகம்

 18. நீதி  விசாரணை

 19. (3)

  ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றம்

 20. மெர்க்கண்டலிசம்

 21. (4)

  மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை 

 22. கொலம்பிய பரிமாற்றம்

 23. (5)

  சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

  1 x 5 = 5
 24. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின்  வருகையைப் பறை சாற்றின - விவாதி.

 25. 3 x 3 = 9
 26. கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துக்களை விவரி.

 27. மதஎதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

 28. 'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - நவீன யுகத்தின் தொடக்கம் Book Back Questions ( 9th Social Science - The Beginning Of The Modern Age Book Back Questions )

Write your Comment