" /> -->

செவ்வியல் உலகம் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  (a)

  ஹலனிஸ்டுகள்

  (b)

  ஹெலனியர்கள்

  (c)

  பீனிசியர்கள்

  (d)

  ஸ்பார்ட்டன்கள்

 2. ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ________ஆவார்.

  (a)

  வு-தை

  (b)

  ஹங் சோவ்

  (c)

  லீயு-பங்

  (d)

  மங்கு கான்

 3. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

  (a)

  முதலாம் இன்னசென்ட்

  (b)

  ஹில்ட்பிராண்டு

  (c)

  முதலாம் லியோ

  (d)

  போன்டியஸ் பிலாத்து

 4. பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

  (a)

  கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

  (b)

  பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

  (c)

  ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

  (d)

  கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

 5. 5 x 1 = 5
 6. கிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

  ()

  மாரத்தான்

 7. ரோமானிய குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர்_____ 

  ()

  டைபிரியர்ஸ் கிராக்கஸ், காரியஸ்டோ கிராக்கஸ்

 8. ______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

  ()

  ஹன்

 9. ______ ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடம் 

  ()

  புனித சோபியா

 10. ______ மற்றும் _________ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

  ()

  பிளினி தி யங்கர் ____ புளூட்டாக்

 11. 5 x 1 = 5
 12. அக்ரோபொலிஸ் 

 13. (1)

  ஏதென்ஸ்

 14. பிளாட்டோ

 15. (2)

  பாதுகாக்கப்பட்ட நகரம்

 16. மாரியஸ்

 17. (3)

  தத்துவ ஞானி

 18. ஜீயஸ்

 19. (4)

  கான்சல்

 20. எபிகியுரஸ்

 21. (5)

  பொருள் முதல் வாதி

  2 x 5 = 10
 22. ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

 23. உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.

 24. 2 x 3 = 6
 25. ரோமானிய அடிமை முறையை பற்றி எழுதுக.

 26. கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - செவ்வியல் உலகம் Book Back Questions ( 9th Social Science - The Classical World Book Back Questions )

Write your Comment