இடைக்காலம் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1.  ________ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.

    (a)

    ஷின்டோ

    (b)

    கான்பியூசியானிசம்

    (c)

    தாவோயிசம்

    (d)

    அனிமிசம் 

  2. _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

    (a)

    டய்ம்யாஸ்

    (b)

    சோகன்

    (c)

    பியுஜிவாரா

    (d)

    தொகுகவா

  3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______ 

    (a)

    தாரிக்

    (b)

    அலாரிக்

    (c)

    சலாடின்

    (d)

    முகமது என்னும் வெற்றியாளர்

  4. ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

    (a)

    அப்பாசித்து வம்சம்

    (b)

    உமையது வம்சம்

    (c)

    சசானிய வம்சம்

    (d)

    மங்கோலியா வம்சம்

  5. நிலப்பிரபுத்துவம் ________மையமாகக் கொண்டது.

    (a)

    அண்டியிருத்தலை

    (b)

    அடிமைத்தனத்தை

    (c)

    வேளாண் கொத்தடிமையை

    (d)

    நிலத்தை

  6. 5 x 1 = 5
  7. சிகப்பு தலைப்பாகைகள்

  8. (1)

    அரேபிய இரவுகளின் நகரம்

  9. செல்ஜுக் துருக்கியர்கள்

  10. (2)

    இரண்டாம் முகமது

  11. முதல் சோகுனேட்

  12. (3)

    சூ யுவான் சங்

  13. பாக்தாத்

  14. (4)

    மத்திய ஆசியா

  15. கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படல்

  16. (5)

    காமகுரா

    1 x 5 = 5
  17. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை  எவ்வாறு ஆட்சி செய்தனர்?

  18. 2 x 1 = 2
  19. (i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
    (ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.
    (iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன.
    (iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (ii) மற்றும் (iii) சரியானவை
    ஈ) (iv) சரி

  20. (i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
    (ii) விவசாயிகளின் ஏழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
    (iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
    (iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்.
    அ) (i) சரி 
    ஆ) (ii) சரி
    இ) (iii) சரி
    ஈ) (iv) சரி

  21. 2 x 2 = 4
  22. ஜப்பானின் சோகுனேட்கள்.
    அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட ட்ய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
    ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
    இ) பேரரசர் வெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?
    ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?

  23. அப்பாசித்துகளின் ஆட்சி
    அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
    ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
    இ) அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
    ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை  எட்டியது?

  24. 3 x 3 = 9
  25. சிலுவைப் போர்களின் தாக்கம்.

  26. இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது?

  27. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை? 

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - இடைக்காலம் Book Back Questions ( 9th Social Science - The Middle Ages Book Back Questions )

Write your Comment