மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

    (a)

    ஏழை மக்கள் மீதான முதலீடு

    (b)

    வேளாண்மை மீதான செலவு

    (c)

    சொத்துக்கள் மீதான முதலீடு

    (d)

    ஒட்டு மொத்த மக்களின் திறமை

  2. தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்பதப்படுகிறது.

    (a)

    மொத்த நிகர உற்பத்தி

    (b)

    மொத்த உள்நாட்டு உற்பத்தி

    (c)

    நிகர தேசிய உற்பத்தி

    (d)

    நிகர உள்நாட்டு உற்பத்தி

  3. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?

    (a)

    பாலினம்

    (b)

    உடல்நலம்

    (c)

    கல்வி

    (d)

    வருமானம்

  4. பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

    (a)

    ஆந்திரபிரதேசம்

    (b)

    உத்திரபிரதேசம்

    (c)

    தமிழ்நாடு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

    (a)

    தொழிற்சாலை

    (b)

    பொருளாதார மேம்பாடு

    (c)

    நிலையான மேம்பாடு

    (d)

    பொருளாதார வளர்ச்சி

  6. 4 x 1 = 4
  7. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

     புதுடெல்லி (சாஸ்திரிபவன்)

  8. இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தமிழ்நாடு

  9. உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

  10. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ___________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அமர்த்தியா சென்

  11. 4 x 1 = 4
  12. மேம்பாடு

  13. (1)

    புதுப்பிக்க தக்க வளங்கள்

  14. மனித வளம்

  15. (2)

    கல்வி

  16. சூரிய சக்தி

  17. (3)

    வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்

  18. 1972

  19. (4)

    தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதி

    4 x 3 = 12
  20. பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?

  21. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்

  22. சூரிய சக்தி என்றால் என்ன?

  23. உனது பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பற்றி விவரி.

  24. 1 x 5 = 5
  25. ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் - மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Book Back Questions ( 9th Social Science - Understanding Development - Perspectives Measurement And Sustainability Book Back Questions )

Write your Comment