" /> -->

பண்டைய நாகரிகங்கள் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 26
  4 x 1 = 4
 1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்

  (a)

  லோகோகிராபி

  (b)

  பிக்டோகிராபி

  (c)

  ஐடியாகிராபி

  (d)

  ஸ்ட்ராட்டிகிராபி

 2. i) யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
  ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.
  iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.
  iv) தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று சீன மரபு கூறுகிறது.

  (a)

  (i) சரி

  (b)

  (ii) சரி

  (c)

  (iii) சரி

  (d)

  (iii) மற்றும் (iv) சரி

 3. பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

  (a)

  சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

  (b)

  பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

  (c)

  சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

  (d)

  பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

 4. கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
  காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

  (a)

  கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

  (b)

  கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்றும் காரணமும் தவறானவை

 5. 3 x 1 = 3
 6. ____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

  ()

    ஸ்பிங்க்ஸ் 

 7. _____________ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்

  ()

    ஹமுராபியின் சட்டத்தொகுப்பு 

 8. செளஅரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ____________ ஆவார்.

  ()

    லாவோட்சு 

 9. 2 x 4 = 8
 10. தொடக்க கால நாகரிகம்
  அ) நாகரிகம் என்றால் என்ன ?
  ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக.
  இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
  ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?

 11. எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
  அ) பிரமிடுகளை யார் கட்டினார்கள்? ஏன் கட்டினார்கள்?
  ஆ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
  இ) பழங்கால எகிப்தியர்களின் நம்பிக்கைகளைப் பற்றிக் கூறு.
  ஈ) பெரிய ஸ்பிங்ஸின் முக்கியத்துவத்தைக் கூறு.

 12. 3 x 2 = 6
 13. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

 14. ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.

 15. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

 16. 1 x 5 = 5
 17. ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு

*****************************************

Reviews & Comments about 9th சமூக அறிவியல் Unit 2 பண்டைய நாகரிகங்கள் Book Back Questions ( 9th Social Science Unit 2 Ancient Civilisations Unit 2 Book Back Question )

Write your Comment