அணு அமைப்பு Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. தவறான  ஒன்றை கண்டுபிடி

  (a)

  8O18, 17cl37

  (b)

  18Ar40,7N14

  (c)

  14Si30, 15pd31

  (d)

  20ca40, 19K39

 2. நீயூக்ளியான் குறிப்பது

  (a)

  புரோட்டான் + எலக்ட்ரான்

  (b)

  நியூட்ரான் மட்டும்

  (c)

  எலக்ட்ரான் + நியூட்ரான்

  (d)

  புரோட்டான் + நியூட்ரான்

 3. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

  (a)

  2,8,9

  (b)

  2,8,1

  (c)

  2,8,8,1

  (d)

  2,8,8,3

 4. 3 x 1 = 3
 5. _____________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது .

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  யுரேனியம் - 235

 6. \(_{ 3 }^{ 7 }{ Li }\)ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை _____________

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  நான்கு

 7. ஆர்கானின் இணைதிறன் ____________

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  பூஜ்ஜியம் 

 8. 3 x 1 = 3
 9. எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை

  (a) True
  (b) False
 10. ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.

  (a) True
  (b) False
 11. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.

  (a) True
  (b) False
 12. 1 x 1 = 1
 13. அணு எண் நிறை எண் நியூட்ரான்களின் எண்ணிக்கை புரோட்டான்களின் எண்ணிக்கை எலக்ட்ரான்களின் எண்ணிக்கை தனிமம்
  9 - 10 - - -
  16 - 16 - - -
  - 24 - - 12 மெக்னீசியம்
  - 2 - 1 - -
  - 1 0 1 1 -
 14. 3 x 2 = 6
 15. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.

 16. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

 17. Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு.

 18. 3 x 3 = 9
 19. பெருக்கல் விகித விதியினை வரையறு

 20. ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.

 21. ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.

 22. 1 x 5 = 5
 23. கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியை கூறி உதாரணத்துடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - அணு அமைப்பு Book Back Questions ( 9th Standard Science - Atomic Structure Book Back Questions )

Write your Comment