நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. 373 K ல் நீரின் இயற்பு நிலை____

    (a)

    திண்மம்

    (b)

    நீர்மம்

    (c)

    வாயு

    (d)

    பிளாஸ்மா

  2. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்கு கிடைப்பது ________ .

    (a)

    பலப்படித்தான கலவை 

    (b)

    சேர்மம்

    (c)

    ஒருப்படித்தான கலவை

    (d)

    தொங்கல்

  3. வடிகட்டுதல் என்பது ----------- கலவையைப் பிரித்தெடுக்கப் பயனுள்ள முறையாகும்

    (a)

    திண்மம் – திண்மம்

    (b)

    திண்மம் – திரவம்

    (c)

    திரவம் –திரவம் 

    (d)

    திரவம் – வாயு

  4. 3 x 1 = 3
  5. பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு __________ .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அயோடின் (அ) கற்பூரம்

  6. நீரிலிருந்து ஆல்கஹால் _____________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பின்னக் காய்ச்சி வடித்தல்

  7. பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை ___________ .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பின்னக் காய்ச்சி வடித்தல்

  8. 4 x 1 = 4
  9. வெப்பப்படுத்தும்போது வாயுக்களைவிட நீர்மம் அதிகமாக விரிவடையும்

    (a) True
    (b) False
  10. ஒரு பொருள் நேரடியாகத் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைது பதங்கமாதல் எனப்படுகிறது.

    (a) True
    (b) False
  11. திரவ - திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படுகின்றன.

    (a) True
    (b) False
  12. கலவையில் உள்ள கூறுகளின் கொதிநிலை வேறுபாடு அதிகமாக இருக்குமானால் பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுத்தப்படுகிறது

    (a) True
    (b) False
  13. 3 x 2 = 6
  14. நீரில் படகினை ஓட்ட முடிகின்ற போது ஏன் மர வேலியில் நுழைய முடிவதில்லை?

  15. பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது

  16. அம்மோனியம் குளோரைடு மற்றும் எளிய உப்பு ஆகியவற்றின் கலவையைப் பிரித்தெடுக்க நீ பின்பற்றும் முறையைக் கூறு.

  17. 3 x 3 = 9
  18. பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?

  19. வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்-வேறுபடுத்துக

  20. மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?

  21. 1 x 5 = 5
  22. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

*****************************************

Reviews & Comments about 9th Standard Chapter 4 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Book Back Questions ( 9th Standard Chapter 4 Matter Around Us Book Back Questions )

Write your Comment