பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 1 = 5
  1. புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

    (a)

    கருவம்

    (b)

    கவசம்

    (c)

    புவி மேலோடு

    (d)

    உட்கரு

  2. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.

    (a)

    கருவம்

    (b)

    வெளிக்கரு

    (c)

    கவசம்

    (d)

    மேலோடு

  3. பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .

    (a)

    புவிமேலோடு

    (b)

    கவசம்

    (c)

    கருவம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. டையஸ்ட்ரோபிசம் _____________ உடன் தொடர்புடையது

    (a)

    எரிமலைகள்

    (b)

    புவிஅதிர்ச்சி

    (c)

    புவித்தட்டு நகர்வு

    (d)

    மடிப்புகள் மற்றும் பிளவுகள்

  5. 5 x 1 = 5
  6. உட்புறச்செயல்கள்

  7. (1)

    நில அதிர்வு அளவைப்படம்

  8. கவசம்

  9. (2)

    பசிபிக் பெருங்கடல்

  10. இணையும் எல்லை

  11. (3)

    எரிமலை வெடிப்பு

  12. புவிஅதிர்ச்சி

  13. (4)

    சிமா

  14. கூட்டு எரிமலை

  15. (5)

    புவித்தட்டு அமிழ்தல்

*****************************************

Reviews & Comments about 9th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Social Science Chapter 5 Lithosphere – I Endogenetic Processes One Mark Question with Answer Key )

Write your Comment