அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் ______

    (a)

    ஆக்ஸாலிக் அமிலம்

    (b)

    அஸ்கார்பிக் அமிலம்

  2. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள்; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ______.

    (a)

    கனிம அமிலம்

    (b)

    வலிமை குறைந்த அமிலம்

  3. அமிலமானது நீல லிட்மஸ் தாளை _______ ஆக மாற்றும்.

    (a)

    பச்சை

    (b)

    சிவப்பு

    (c)

    ஆரஞ்சு

  4. மனித இரத்தத்தின் pH மதிப்பு _________

    (a)

    7.0

    (b)

    7.4

    (c)

    7.6

  5. பொதுவாக பற்பசை ______ தன்மை பெற்றிருக்கும்.

    (a)

    அமில

    (b)

    கார

    (c)

    நடுநிலை

  6. pH மதிப்பினை காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம் ________ 

    (a)

    வெள்ளை

    (b)

    கறுப்பு

    (c)

    பச்சை

  7. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ______ 

    (a)

    சிவப்பு

    (b)

    வெள்ளை

    (c)

    நீலம்

  8. 6 x 3 = 18
  9. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.

  10. அமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.

  11. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

  12. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

  13. இராஜ திராவகம் - வரையறு.

  14. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன ? உதாரணம் கொடு.

  15. 3 x 5 = 15
  16. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

  17. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.

  18. சல்பியூரிக் அமிலம் "வேதிப் பொருள்களின் அரசன் " என்றழைக்கப்படுகிறது ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Science - Acids, Bases and Salts Model Question Paper )

Write your Comment