அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

    (b)

    மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

    (c)

    கி.மீ < மீ < செ.மீ < மி.மீ

    (d)

    மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

  2. ஒரு மெட்ரிக் டன் என்பது _______.

    (a)

    100 குவின்டால்

    (b)

    10 குவின்டால்

    (c)

    1/10 குவின்டால்

    (d)

    1/100 குவின்டால்

  3. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?

    (a)

    சுருள் தராசு

    (b)

    பொதுத் தராசு

    (c)

    இயற்பியல் தராசு

    (d)

    எண்ணியல் தராசு

  4. மாற்றுக : 300K = _________ 0

    (a)

    230 C

    (b)

    2730 C

    (c)

    270 C

  5. மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

    (a)

    10-6

    (b)

    10-3

    (c)

    10-9

  6. 4 x 1 = 4
  7. _______ ன் அலகு மீட்டர் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீளத்தின்

  8. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது _______ கருவியாகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெர்னியர் அளவி

  9. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட _______ பயன்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    திருகு அளவி

  10. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1 மி.கி

  11. 5 x 1 = 5
  12. நீளம் 

  13. (1)

    வெப்பநிலைமானி

  14. வெப்பநிலை

  15. (2)

    காய்கறிகள்

  16. சாதாரணத்தராசு

  17. (3)

    கெல்வின்

  18. வெப்பநிலை

  19. (4)

    மின்னணுக்கடிகாரம்

  20. காலம்

  21. (5)

    மீட்டர்

    3 x 2 = 6
  22. கூற்று: SI அலகு முறை ஒரு மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.
    காரணம்: SI அலகு முறையின் நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.
    அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம்  அல்ல.
    ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
    இ) A சரி ஆனால் R தவறு.
    ஈ) A தவறு ஆனால் R சரி.

  23. கூற்று: ஒரு பையின் நிறை 10 கி.கி. என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
    காரணம்: அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துக்கிறோம்.
    அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
    ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்.
    இ) A சரி ஆனால் R தவறு.
    ஈ) A தவறு ஆனால் R சரி.  

  24. கூற்று: இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
    காரணம்:  ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
     அ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
    ஆ) A மற்றும் R இரண்டும் சரி, மற்றும்  R என்பது சரியான விளக்கம்.
    இ) A சரி ஆனால் R தவறு.
    ஈ) A தவறு ஆனால் R சரி.

  25. 6 x 2 = 12
  26. அளவீடு என்றால் என்ன ?

  27. SI அலகு-வரையறு.

  28. மீச்சிற்றளவு-வரையறு.

  29. 2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?

  30. 1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

  31. விசையின் அலகு என்ன?

  32. 3 x 3 = 9
  33. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?

  34. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

  35. நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

  36. 1 x 5 = 5
  37. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 1அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 1 Measurement and Measuring Instruments Important Question Paper )

Write your Comment