ஒளி முக்கிய வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

    (a)

    சமதள ஆடி

    (b)

    குழியாடி

    (c)

    குவியாடி

  2. முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது, அது,

    (a)

    எதிரொளிக்கப்படுகி்றது

    (b)

    விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது

    (c)

    விலகல் மட்டும் அடைகிறது

  3. ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.

    (a)

    வெற்றிடத்தில்

    (b)

    கண்ணாடியில்

    (c)

    வைரத்தில்

  4. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  _______ 

    (a)

    குவியாடி

    (b)

    சமதளஆடி

    (c)

    குழியாடி

  5. குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

    (a)

    மெய்

    (b)

    மாய

    (c)

    தலைகீழ்

  6. சமதள ஆடியில் உருவாகும் பிம்பம்_______

    (a)

    மெய்பிம்பம்

    (b)

    மாயபிம்பம்

    (c)

    தலைகீழ் பிம்பம்

  7. குழி ஆடியில் ஈரிலாத் தொலைவில் பொருள் வைக்கப்படும் போது பிம்பம் எந்த இடத்தில் கிடைக்கும்?

    (a)

    முதன்மை குவியத்தில்

    (b)

    ஈறிலியல்

    (c)

    ஆடிக்கு பின்னால்

  8. 5 x 1 = 5
  9. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது  ________ செல்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      குத்துக்கோட்டை நோக்கி

  10. தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குழி ஆடி

  11. 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      10 செ.மீ

  12. சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படுவது பெரிய ______ ஆடிகள்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      குழி

  13. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது அதன்__________ மாறுவதவதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      திசைவேகம்

  14. 5 x 1 = 5
  15. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.

    (a) True
    (b) False
  16. குவியாடியிலிருநது ஈரிலாத் தொலைவில் உள்ளபொருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.

    (a) True
    (b) False
  17. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்

    (a) True
    (b) False
  18. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்

    (a) True
    (b) False
  19. எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்

    (a) True
    (b) False
  20. 5 x 1 = 5
  21. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு.

  22. (1)

    ஈரிலா தொலைவில் - மிகவும் பெரிதாக்கப்பட்ட தலைக்கீழான மெய்பிம்பம்

  23. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது

  24. (2)

    குழியாடி

  25. பல் மருத்துவர் பயன்படுத்துவது

  26. (3)

    C இல் - தலைகீழான அதே மெய் பிம்பம்

  27. முக்கிய குவியத்தில் (F)

  28. (4)

    ஒளிவிலகல்

  29. வளைவு மையத்தில்

  30. (5)

    உருப்பெருக்கம்

    6 x 2 = 12
  31. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக

  32. ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும்போது மேல் எழும்புது போல் தெரிகிறது. இ்தற்குக காரணம் என்ன?

  33. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?

  34. கீழேயுள்ள படத்தை வரைந்து கொள்ளவும்.எதிரொலிப்புக்குப் பின் கதிர் செல்லும் பாதையைக் குறிக்கவும்
     

  35. முதன்மை குவியம் என்றால் என்ன?

  36. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

  37. 2 x 3 = 6
  38. குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.

  39. கோளக ஆடியில் மீது பட்டு அதே திசையில் எதிரொளிக்கப்படும் படுகதிரின் திசை எது? ஏன் என்று காரணம் கூறுக.

  40. 2 x 5 = 10
  41. 10 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடி ஒன்றிலிருந்து 15 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செ,மீ உயரம் கொண்ட ஒரு பொருளின் பிம்பத்தின் அளவு ,தன்மை மற்றும் இடம் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும்.

  42. ஒரு குவியாடியின் வளைவு ஆரம் 40 செ.மீ. அதன் குவியத் தொலைவைக்  காண்க. 

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 3 ஒளி முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 3 Light Important Question Paper )

Write your Comment