அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. தவறான ஒன்றைக் கண்டுபிடி

    (a)

    8O18, 17cl37

    (b)

    18Ar40,7N14

    (c)

    14Si30, 15pd31

    (d)

    20ca40, 19K39

  2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

    (a)

    ஒரு அயனி

    (b)

    ஒரு ஐசோடோப்

    (c)

    ஒரு ஐசோபார்

    (d)

    வேறு தனிமம்

  3. நீயூக்ளியான் குறிப்பது

    (a)

    புரோட்டான் + எலக்ட்ரான்

    (b)

    நியூட்ரான் மட்டும்

    (c)

    எலக்ட்ரான் + நியூட்ரான்

    (d)

    புரோட்டான் + நியூட்ரான்

  4. கால்சியம் மற்றும் ஆர்கான் _________.

    (a)

    ஐசோடோப்பு

    (b)

    ஐசோபார்

    (c)

    ஐசோடோன்

  5. நியானின் இணைதிறன் _________.

    (a)

    2

    (b)

    4

    (c)

    0

  6. 5 x 1 = 5
  7. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ___________ க்கு எடுத்துக்காட்டு.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஐசோபார்

  8. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிக பட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    2n2

  9. _____ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    யுரேனியம் - 235

  10. \(_{ 3 }^{ 7 }{ Li }\) - ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை _____.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நான்கு

  11. ஆர்கானின் இணைதிறன் ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பூஜ்ஜியம் 

  12. 5 x 1 = 5
  13. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன

    (a) True
    (b) False
  14. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது

    (a) True
    (b) False
  15. எலக்ட்ரான்கள் மீச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை

    (a) True
    (b) False
  16. ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.

    (a) True
    (b) False
  17. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. டால்டன்

  20. (1)

    1.67\(\times \)10-24g

  21. சாட்விக்

  22. (2)

    முதல் அணுக் கொள்கை

  23. ரூதர்போர்ட்

  24. (3)

    நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

  25. நீல்ஸ்போர்

  26. (4)

    பிளம்புட்டிங் மாதிரி

  27. புரோட்டானின் நிறை

  28. (5)

    ஹைட்ரஜன் அணு மாதிரி

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 5 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Science Chapter 5 Atomic Structure One Mark Question with Answer Key )

Write your Comment