தாவர உலகம் - தாவர செயலியல் மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    6 x 1 = 6
  1. காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.

    (a)

    ஒளி மற்றும் நீர்

    (b)

    நீர் மற்றும் ஊட்டப்பொருள்

    (c)

    நீர் மற்றும் ஈர்ப்பு விசை

    (d)

    ஒளி மற்றும் ஈர்ப்பு விசை

  2. ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது

    (a)

    CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.

    (b)

    நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்

    (c)

    நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்

    (d)

    CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

  3. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

    (a)

    நடுக்கமுறு வளைதல்

    (b)

    ஒளிச்சார்பசைவு

    (c)

    நீர்சார்பசைவு

    (d)

    ஒளியுறு வளைதல்

  4. ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு

    (c)

    கிளைகள்

    (d)

    இலைகள்

  5. ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________

    (a)

    கார்பன் – டை ஆக்ஸைடு

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    ஹீலியம்

  6. நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்

    (a)

    பழம்

    (b)

    விதை

    (c)

    மலர்

    (d)

    இலைத்துளை

  7. 5 x 1 = 5
  8. ___________ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒளி

  9. தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி ____________ எனப்படும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பச்சையம்

  10. தூண்டலை  நோக்கி: ____
    தூண்டலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எதிர் சார்பசைவு

  11. சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ________ எனப்படும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒளிச்சார்பசைவு 

  12. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு __________ தேவைப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆக்ஸிஜன்

  13. 4 x 1 = 4
  14. வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.

    (a) True
    (b) False
  15. தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் தனது சோதனை மூலம் விளக்கினார்.

    (a) True
    (b) False
  16. நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.

    (a) True
    (b) False
  17. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    (a) True
    (b) False
  18. 8 x 2 = 16
  19. திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன? 

  20. ஒளிசார்பசைவு (phototropism)  ஒளியுறு வளைதல் (Photonasty) வேறுபடுத்துக. 

  21. நீராவிப் போக்கு - வரையறை. 

  22. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளை தொடும்போது என்ன விளைவை ஏற்படுத்தும்? இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது? 

  23. ஒளிச்சேர்க்கை என்பதனை வரையறு.

  24. ஒரு தொட்டித் தாவரத்தை, ஒரு குறிப்பிட்ட கால அளவில் கிடைமட்டமாக வைக்கப்படுகிறது.கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல், மூன்று நிலைகளின் A மற்றும் B  பாகங்கள் உள்ளன.
    I. தொட்டுத்தாவரத்தின் தண்டு மற்றும் வேர் கீழ்நோக்கி வளர்கிறது([படம் வரையவும்)
    ii. 

    iii. தொட்டித் தாவரத்தின் தண்டு மற்றும் வேர் மேல் நோக்கி வளர்கிறது ([படம் வரையவும்).
    a.எந்த படத்தில் A மற்றும் B  பாகங்கள் சரியான நிலையில் உள்ளன?
    b. இரண்டாவது படத்தில் உள்ள A பாகத்தின் செயலியல் நிகழ்வு எதை குறிக்கிறது?

  25. தாவரத்தில் அதிவேகமாக நிகழும் அசைவு என்ன?

  26. இலைத்துளையை சூழ்ந்துள்ள செல் எது?

  27. 7 x 2 = 14
  28. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 

  29. ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப் பொருள் என்ன?  

  30. தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன? 

  31. பின்வரும் படங்களைப்  பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.

    தூண்டல்  ஒளி  புவிஈர்ப்பு 
    தண்டு  + -
    வேர்  ? +

  32. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
    6CO2 +______  __________ + 6O2 \(\uparrow\)

  33. பச்சையம் என்றால் என்ன?

  34. 1 x 5 = 5
  35. கற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில் அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
    அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
    ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
    இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
    ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 6 தாவர உலகம் - தாவர செயலியல் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 6 Living World of Plants - Plant Physiology Model Question Paper )

Write your Comment