விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை மாதிரி வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?

    (a)

    வீட்டு ஈ

    (b)

    மூட்டைப் பூச்சி

    (c)

    கொசு

    (d)

    சிலந்தி

  2. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.

    (a)

    பல்லி

    (b)

    பாம்பு

    (c)

    முதலை

    (d)

    ஓணான்

  3. மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? 

    (a)

    ஏக்ரேனியா

    (b)

    ஏசெபாலியா

    (c)

    ஏப்டீரியா

    (d)

    ஏசீலோமேட்டா

  4. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது ? 

    (a)

    ஹைடிரா

    (b)

    மண்புழு

    (c)

    நட்சத்திர மீன்

    (d)

    அஸ்காரிஸ் (உருளைப்புழு)

  5. சரியான வரிசையைக் கண்டறி.

    (a)

    தவளை \(\longrightarrow\) மீன்கள் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) வாத்து \(\longrightarrow\) சிங்கம் 

    (b)

    மீன் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) சிங்கம் \(\longrightarrow\) வாத்து 

    (c)

    மீன் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) தவளை \(\longrightarrow\) சிங்கம் \(\longrightarrow\) காகம் 

    (d)

    மீன் \(\longrightarrow\) தவளை \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) வாத்து \(\longrightarrow\) சிங்கம்

  6. 5 x 1 = 5
  7. விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவது தொகுதி -----------------------

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

     மெல்லுடலிகள் 

  8. மையோடோம்கள் ----------------------- இல் காணப்படுகிறது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மீன்கள் 

  9. பறவைகளில் காற்றுப் பைகள் ----------------------- உடன் தொடர்பு கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காற்றெலும்புகள் 

  10. நமது தேசியப் பறவையின் இரு சொற் பெயர் ----------------------

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாவோ கிரிஸ்டேடஸ்              

  11. பாலூட்டிகளில் விந்தகத்தைச் சுற்றி ---------------------- வரை உள்ளது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்குரோட்டல்         

  12. 5 x 1 = 5
  13. கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  14. வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு நெஃரீடியா ஆகும்

    (a) True
    (b) False
  15. பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன

    (a) True
    (b) False
  16. மென்மையன மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளது

    (a) True
    (b) False
  17. கழிவுநீக்கமண்டலம் அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகிறது

    (a) True
    (b) False
  18. 2 x 2 = 4
  19. கூற்று: ஹைட்ரா ஈறடுக்கு உயிரி 
    கரணம்: இது உடலில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது 
    ( அ) கூற்று சரி, கரணம் தவறு.
    ( ஆ) கரணம் சரி கூற்று தவறு.
    ( இ) கூற்றும் காரணமும் சரியானது.
    ( ஈ) கூற்றும் காரணமும் தவறானது.

  20. கூற்று: முன் முதுகு நாணிகள் எகிரேனியாவில் தொகுக்கப்பட்டுள்ளது.
    கரணம்: அவற்றில் தெளிவான மண்டையோடு (கிரரேனியம்) உள்ளது.
    (அ) கூற்று சரி, கரணம் தவறு.
    (ஆ) கரணம்  சரி, கூற்று தவறு.
    (இ) கூற்றும் காரணமும் சரியானது.
    (ஈ) கூற்றும் காரணமும்  தவறானது.

  21. 6 x 2 = 12
  22. வகைப்பாட்டியல் வரையறு

  23. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?

  24. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

  25. ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.

  26. மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?

  27. வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?

  28. 3 x 3 = 9
  29. தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக

  30. குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?

  31. பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.

  32. 2 x 5 = 10
  33. முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.

  34. தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் Chapter 7 விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 7 Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia Model Question Paper )

Write your Comment