மின்னூட்டமும் மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

    (a)

    எலக்ட்ரான்களின் ஏற்பு

    (b)

    புரோட்டான்களின் ஏற்பு

    (c)

    எலக்ட்ரான்களின் இழப்பு

    (d)

    புரோட்டான்களின் இழப்பு

  2. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் _____________ 

    (a)

    எலக்ட்ரான்கள்

    (b)

    நேர் அயனிகள்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இரண்டும் அல்ல

  3. பின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?

    (a)

    மின்னுருகு இழை

    (b)

    முறி சாவி

    (c)

    தரை இணைப்பு

    (d)

    கம்பி

  4. ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்?

    (a)

    வெப்பநிலை

    (b)

    வடிவம்

    (c)

    கம்பியின் இயல்பு

    (d)

    இவையனைத்தும்

  5. இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________ 

    (a)

    220 Hz

    (b)

    50 Hz

    (c)

    5 Hz

    (d)

    100 Hz

  6. 4 x 1 = 4
  7. எலக்ட்ரான்கள் ________ மின்னழுத்தத்திலிருந்து _________ மின்னழுத்தத்திற்கு நகரும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அதிக, குறைந்த 

  8. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் _______ க்கு ஒப்பானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இறைப்பான் 

  9. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    50

  10. முறி சாவி என்பது ஒரு ________ பாதுகாப்பு கருவியாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின் இயக்கவியல்.

  11. 4 x 1 = 4
  12. மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.

    (a) True
    (b) False
  13. ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும்.

    (a) True
    (b) False
  14. மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.

    (a) True
    (b) False
  15. மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது.

    (a) True
    (b) False
  16. 5 x 1 = 5
  17. மின்னூட்டம்

  18. (1)

    ஆம்பியர் 

  19. மின்னழுத்த வேறுபாடு

  20. (2)

    நியூட்டன் கூலூம்-1

  21. மின்புலம்

  22. (3)

    ஓம் 

  23. மின்தடை

  24. (4)

    கூலூம் 

  25. மின்னோட்டம்

  26. (5)

    வோல்ட் 

    5 x 2 = 10
  27. 12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

  28. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா?காரணம் கூறு.

  29. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?

  30. மின்புலம்-வரையறு.

  31. மின்னோட்டம்-வரையறு அதன் அலகினைத் தருக.

  32. 4 x 3 = 12
  33. ஓமின் விதியைக் கூறுக.

  34. ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

  35. 1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?

  36. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?

  37. 2 x 5 = 10
  38. கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

  39. 10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - மின்னூட்டமும் மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Science - Electric charge and electric current Model Question Paper )

Write your Comment