வெப்பம் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.

  (a)

  தாமிரக் கம்பி

  (b)

  அலுமினியக் கம்பி

  (c)

  இரண்டும்

  (d)

  இரண்டும் இல்லை 

 2. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

  (a)

  வெப்பக்கதிர்வீச்சு

  (b)

  வெப்பக்கடத்தல்

  (c)

  வெப்பச்சலனம்

  (d)

  b மற்றும் c

 3. 2 x 1 = 2
 4. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை _________ 

  ()

  வெப்பக்கதிர்வீச்சு 

 5. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை _________ என்கிறோம்.

  ()

  நிலைமாற்றம்

 6. 2 x 2 = 4
 7. 0oC ல் இருக்கும் 2கிகி பனிக்கட்டியை 20oC நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு.(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000 J/Kg,நீரின் தன் வெப்ப ஏற்பத் திறன் = 4200J/Kg/K).

 8. 25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் =4.18 j/goC)

 9. 4 x 3 = 12
 10. மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் எப்போதும் குளிராக இருப்பது என்?

 11. கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

 12. வெப்ப ஏற்புத் திறன் வரையறு 

 13. உருகுதலின் உள்ளுறை வெப்பம் வரையறு.

 14. 2 x 5 = 10
 15. அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

 16. நீரின் நிலை மாற்றங்கள் யாவை?விளக்குக 

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - வெப்பம் Book Back Questions ( 9th Standard Science - Heat Book Back Questions )

Write your Comment