நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. வாயுக்களின் அழுத்தம் எவ்வாறு அதிகரிக்கின்றது?

 2. பதங்கமாதல் – வரையறு

 3. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். நீ வாங்கியது தூய பொருளா அல்லது தூய்மையற்றதா?

 4. அம்மோனியம் குளோரைடு மற்றும் எளிய உப்பு ஆகியவற்றின் கலவையைப் பிரித்தெடுக்க நீ பின்பற்றும் முறையைக் கூறு.

 5. திண்மங்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றுள்ளன?

 6. வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருப்பதில்லை?

 7. கொதிநிலை என்றால் என்ன?

 8. பாயில் விதி - வரையறு.

 9. பரப்பு கவர்தல் என்றால் என்ன?

 10. கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Science - Matter Around Us Two Marks Questions )

Write your Comment