திசுக்களின் அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது 

    (a)

    பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள்.

    (b)

    முதிர்ந்த செல்கள்

    (c)

    உயிரற்ற செல்கள்

    (d)

    ஸ்கிளிரன்கைமா செல்கள்

  2. துணைசெல்கள் _________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன. 

    (a)

    சல்லடைக் கூறுகள்

    (b)

    பாத்திர கூறுகள்

    (c)

    ட்ரைக்கோம்கள்

    (d)

    துணை செல்கள்

  3. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?

    (a)

    பாரன்கைமா

    (b)

    கோலன்கைமா

    (c)

    சைலம்

    (d)

    ஸ்கீளிரன்கைமா

  4. இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள் கொண்டுள்ளது

    (a)

    இலாஸ்டின்

    (b)

    ரெடிகுலார்  நார்கள்

    (c)

    கொலாஜன் 

    (d)

    மையோசின்

  5. நரம்பு செல்கள் பெற்றிறாதாது

    (a)

    ஆக்சான்

    (b)

    நரம்பு நுனி

    (c)

    தசை நாண்கள்

    (d)

    டென்ட்ரைட்

  6. 5 x 1 = 5
  7. _________ திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கூட்டுத்திசு 

  8. பாரன்கைமா, குளோரோன்கைமா, கோளான்கைமா, ஸ்கிளிரன்கைமா ஆகியவை _______ வகை திசுக்களாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எளிய

  9. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ________ பகுதியில் உள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சுவாசக்குழாய், சிறுநீரகக்குழல், அண்டக்குழல் 

  10. இருவகையான எலும்பு இணைப்புத் திசுக்கள் ________ மற்றும் ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எலும்பு, குருத்தெலும்பு 

  11. மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்போது, _________ குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரு ஒத்திசை

  12. 5 x 1 = 5
  13. எபிதீலிய திசு விலங்கு பாதுகாப்பு திசுவாகும்.

    (a) True
    (b) False
  14. எலும்பு மற்றும் குருந்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்

    (a) True
    (b) False
  15. பாரன்கைமா ஒரு எளிய திசு

    (a) True
    (b) False
  16. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.

    (a) True
    (b) False
  17. கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. ஸ்கிளிரைடுகள்

  20. (1)

    ஸ்கிளிரைன்கைமா

  21. பசுங்கணிகம்

  22. (2)

    கோலன்கைமா

  23. எளியதிசு

  24. (3)

    ஃபுளோயம்

  25. துணைசெல்

  26. (4)

    சைலம்

  27. டிரக்கீடுகள்

  28. (5)

    குளோரன்கைமா

    4 x 2 = 8
  29. இருவகை ஸ்கிரன்கைமாவை பற்றி எழுதுக.

  30. மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என்ன?

  31. நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசுவின் பெயர் என்ன?

  32. மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.

  33. 4 x 3 = 12
  34. இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத்திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன?

  35. ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களை வேறுபடுத்துக.

  36. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை? 

  37. ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது 

  38. 2 x 5 = 10
  39. மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.

  40. இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன வினைவு ஏற்படும்?

*****************************************

Reviews & Comments about 9th Standard அறிவியல் - திசுக்களின் அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Science - Organization of Tissues Model Question Paper )

Write your Comment