Term 2 SA Model Question

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  பகுதி- 

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  5 x 1 = 5
 1. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

  (a)

  வெப்பக்கதிர்வீச்சு

  (b)

  வெப்பக்கடத்தல்

  (c)

  வெப்பச்சலனம்

  (d)

  b மற்றும் c

 2. சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால் 

  (a)

  மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

  (b)

  மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன

  (c)

  அ அல்லது ஆ

  (d)

  இரண்டும் அல்ல

 3. ஆக்ஸிஜனேற்றிகள் ____________ எனவும் அழைக்கப்படுகின்றன.

  (a)

  எலக்ட்ரான் ஈனி

  (b)

  எலக்ட்ரான் ஏற்பி 

 4. pH மதிப்பினை காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம் ________ 

  (a)

  வெள்ளை

  (b)

  கறுப்பு

  (c)

  பச்சை

 5. நரம்பு செல்கள் பெற்றிறாதாது

  (a)

  ஆக்சான்

  (b)

  நரம்பு நுனி

  (c)

  தசை நாண்கள்

  (d)

  டென்ட்ரைட்

 6. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  3 x 1 = 3
 7. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் எதற்கு ஒப்பானது:_________ 

  ()

  இறைப்பான் 

 8. உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை முன்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _________ ஆகும்.

  ()

  இறக்கு மின்மாற்றிகள் 

 9. மனிதனில் 46 குரோமோசோம்கள் உள்ளன. அவர்களின் விந்து மற்றும் முட்டைகள் ஒவ்வொன்றும் _________ குரோமோசோம்கள் பெற்றிருக்கும்.

  ()

  23 குரோமோசோம்கள் 

 10. III சரியா தவறா எனக் கூறுக: 

  2 x 1 = 2
 11. ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

  (a) True
  (b) False
 12. பாரன்கைமா ஒரு எளிய திசு

  (a) True
  (b) False

 13. பகுதி- 

  ஏதேனும் 15 வினாக்களுக்கு மட்டும்  விடையளி :

  15 x 2 = 30
 14. 25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் =4.18 j/goC)

 15. நெகிழி சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது,எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 16. காந்தப் பாய அடர்த்தி வரையறுக்க.

 17. AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் 

 18. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

 19. மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.

 20. 2கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்தி்றன் 4200 JKg-1 K-1)

 21. கம்பியொன்றின் குறுக்குவெட்டு பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

 22. காந்தப புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை Fக்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தபுலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?

 23. ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?

 24. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

 25. எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக 

 26. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

 27. ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?

 28. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

 29. விடையைக் கண்டுபிடி 
  1.எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாகும் பிணைப்பு (8எழுத்துகள்).
  2.எலக்ட்ரான் ஏற்பு (5எழுத்துகள்).
  3.பிணைப்பில் ஈடுபடாத இரண்டு எலக்ட்ரான்கள் (4எழுத்துகள்).
  4.எலக்ட்ரான் நீக்கம் (8எழுத்துகள்)
  5. எலக்ட்ரான்கள் பங்கீடு செய்யப்படுவதால் உருவாகும் பிணைப்பு (7எழுத்துகள்)
  6.எட்டு எலக்ட்ரான்களைப் பற்றிக் கூறும் விதி(5எழுத்துக்கள்).

  அ  ய  னி  ப்  பி  ப்  பு  ஆ 
  ஃ  ஒ  ந்  எ  ர்  ய்  உ  க் 
  அ  டு  ச  கா  ஹ  ல  ப்  சி 
  ழ்  க்  ஷ்  ச  வி  னா மீ  ஜ 
  ஜ  க  ள்  ஓ  ஈ  ஏ   னே 
  ஹா  ம்  ரெ  த  னி  ணை  ஓ  ற் 
  ஆ  க் சி ஜ  னே  ற  ம்  ற 
  ப  இ  டா  ளை  ஞா  ஸ்  ஆ  ஒ 
  ச  க  ப்  பி  ணை  பு    டு 
  கா  டி  ந  ப்  ந்  ண  தி  க் 
  னீ  மா  எ  ண்  ம  தி  பா  க 
  வி  க்ஷி  ழ்   ய் இ  லா  பீ  ம்
 30. கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக 
  1.இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது 
  2.சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நிட்சியுடையது-
  3.பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து 
  4சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் 
   5.விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.

 31. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக 

  1 2 3 4 5
  அ. கருப்பை நாளம்  கருக்குழல்  கர்ப்பப்பை  செர்விக்ஸ்  யோனி 
  ஆ.கருங்குழல்  செர்விக்ஸ்  யோனி  அண்டகம்  விந்துக்குழல் 
  இ.அண்டகம்  கருக்குழல்  கர்ப்பப்பை  யோனி  செர்விக்ஸ் 
  ஈகருப்பை நாளம் அண்டகம்  செர்விக்ஸ்  கர்ப்பப்பை  யோனி 
 32. கட்டத்தில் விடுபட்ட இடங்களை நிரப்புக:

  செயல்முறை  கட்டம் I  கட்டம் II 
  பதங்கமாதல்    ஆவி 
  திண்மமாதல்    திடப்பொருள் 
    திடப்பொருள்  திரவப்பொருள் 
  உறைதல்  திரவப்பொருள்   
  குளிர்தல்    திரவப்பொருள் 
 33. கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:

  தனிமம்  எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  துணைக் கூடுகளின் அணு அமைப்பு 
  7 7 1s22s22p3
  9F   9 1s2s2p
  11Na     
  17Cl    
  18Ar    
 34. கருத்து: வெப்பநிலை 100oC எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
  காரணம்: நீரின் கொதிநிலை 10oC .

 35. கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
  காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறு பாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம் 
  அ)கூற்று சரியானது,காரணம் கூற்றை விளக்குகிறது 
  ஆ)கூற்று தவறானது,ஆனால் காரணம் சரியானது 

 36. கூற்று:எபிதீலியம் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.
  காரணம்:எபிதீலிய செல்களில் இரத்த நாளங்கள் இல்லை.
  a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
  c. கூற்று சரி ஆனால் காரணம் தவறு 
  d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 37. பகுதி- 

  அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

  4 x 5 = 20
 38. நீரின் நிலை மாற்றங்கள் யாவை?விளக்குக 

 39. 10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

 40. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

 41. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக 

 42. பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
  அ.CO2 ல் உள்ள C 
  ஆ.MnSO4 ல் உள்ள Mn  

 43. A,B,C,D மற்றும் E யில்  உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,
  i.நடுநிலைத் தன்மை உடையது 
  ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது 
  iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது 
  iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது 
  v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.

 44. நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக 

 45. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மதிப்பீடு தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Science Term 2 Summative Model Test Paper 2018 )

Write your Comment