" /> -->

3rd Term Full Study Material

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
  5 x 1 = 5
 1. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  (a)

  கடல் நீர்    

  (b)

  கண்ணாடி

  (c)

  உலர்ந்த காற்று

  (d)

  மனித இரத்தம்

 2. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  (a)

  புறவேற்றுமை வடிவம் 

  (b)

  மாற்றியம்

  (c)

  நான்கு இணைதிறன் 

  (d)

  சங்கிலி தொடராக்கம் 

 3. மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

  (a)

  உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்ட து.

  (b)

  மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும்

  (c)

  குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.

  (d)

  சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பா துகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.

 4. காளான்களின் தாவர உடலம் என்ப து _____________

  (a)

  காளான் விதை

  (b)

  மைசீலியம்

  (c)

  இலை

  (d)

  இவைகள் அனைத்தும்

 5. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________ 

  (a)

  கல்லீரல்

  (b)

  நுரையீரல்

  (c)

  சிறுநீரகம்

  (d)

  மூளை

 6. 3 x 1 = 3
 7. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.

  ()

  வளிமண்டல அழுத்தத்தின் 

 8. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் மின்வேதிக்கலம் ________ ஆகும்.

  ()

  கால்வானிக் மின்கலம் 

 9. பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்

  ()

  ரொட்டிக்கலாளன் (Saccharomyces cerevisiae)

 10. 5 x 1 = 5
 11. வீச்சு

 12. (1)

  ஒரு வினாடியில் ஏற்படும் அதிர்வெண்களின் எண்ணிக்கை-டெசிபல் 

 13. ஒலிச்செறிவு

 14. (2)

  சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

 15. அதிர்வெண்

 16. (3)

  எழுப்ப்பட்ட ஒலியின் அளவு - மீட்டர்

 17. Software

 18. (4)

  Geogebra 

 19. Hardware

 20. (5)

  RAM 

  2 x 1 = 2
 21. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

  (a) True
  (b) False
 22. புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது

  (a) True
  (b) False
 23. 2 x 2 = 4
 24. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக

 25. வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.

 26. 4 x 2 = 8
 27. கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
  காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 28. கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
  காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

 29. கூற்று: விலங் குகளிலிருந்து உணவுப் ப�ொ ருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
  காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ள து.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 30. கூற்று: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்க முடியும்.
  காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத்தடுக்கின்றன.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

 31. 2 x 1 = 2
 32. ORS

 33. HIV

 34. 3 x 2 = 6
 35. சுற்றுக்காலம் வரையறு

 36. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

 37. கீழ்காண்பவனவற்றை வரையறு
  பாக்டீரியோ ஃபேஜ்கள்
   

 38. 6 x 3 = 18
 39. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

 40. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

 41. கெப்ளரின் விதிளை – வரையறு

 42. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை , ஏன்?

 43. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

 44. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

 45. 8 x 5 = 40
 46. பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?

 47. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

 48. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

 49. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

 50. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.

 51. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

 52. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?

 53. புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்ட வணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்ட வணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?

 54. 2 x 2 = 4
 55. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
  அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
  ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
  இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

 56. A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
  அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
  ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீபருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
  இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
  (பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 9th Standard Science Term 3 Study material )

Write your Comment