3rd Term SA Mock Test 2019

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. _______ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

    (a)

    திரவங்களில் 

    (b)

    வாயுக்களில்

    (c)

    திடப்பொருளில்    

    (d)

    வெற்றிடத்தில்

  2. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.

    (a)

    வனத்துறை

    (b)

    வனவிலங்கு

    (c)

    சுற்றுச்சுழல் 

    (d)

    மனித உரிமைகள்

  3. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.

    (a)

    ஆவியாதல்

    (b)

    குளிர்வித்தல்

    (c)

    பதங்கமாதல்

    (d)

    உட்செலுத்துதல்

  4. தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

    (a)

    ஏபிஸ் டார்சோ ட்டா

    (b)

    ஏபிஸ் ப்ளோரா

    (c)

    ஏபிஸ் பெல்ல பெரா

    (d)

    ஏபிஸ் இண்டிகா

  5. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்

  6. 3 x 1 = 3
  7. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காற்றழுத்தமானி 

  8. வலி மருந்துகள் _______  என்று அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வலிநீக்கிகள் அல்லது வலி நிவாரணிகள்

  9. _____ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பூஞ்சைகள்

  10. 2 x 1 = 2
  11. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

    (a) True
    (b) False
  12. ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .

    (a) True
    (b) False
  13. 15 x 2 = 30
  14. சுற்றுக்காலம் வரையறு

  15. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  16. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிரியான்கள்

    1. ஒலி

    2. (1)

      RAM 

    3. அலைவுக் காலம் 

    4. (2)

      விநாடி

    5. அதிர்வெண்

    6. (3)

      ஹெர்ட்ஸ்

    7. MAC OS

    8. (4)

      நெட்டைலைகள்

    9. Hardware

    10. (5)

      கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள் 

  17. சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக

  18. வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.

  19. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
    காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
    இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.

  20. கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
    காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.

  21. கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
    காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  22. கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
    காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ) கூற்று சரி. காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

  23. HIV

  24. DPT

  25. நீரின் அடர்த்தி 1 கி செமீ3 எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.

  26. எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

  27. ‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.

  28. கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?

  29. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

  30. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

  31. சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
    அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
    ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
    இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.

  32. A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
    அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
    ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீபருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
    இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
    (பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)

  33. 4 x 5 =20
  34. மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?

  35. மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.

  36. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.

  37. சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை  உருவாக்குகிறது?

  38. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

  39. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

  40. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?

  41. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 3 Model Question Paper )

Write your Comment