9th Std One Mark Question ( Term 3 )

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 30

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  20 x 1 = 20
 1. நீரில் மூழ்கியிருக்கும் காற் றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

  (a)

  குறையும் 

  (b)

  அதிகரிக்கும்

  (c)

  அதே அளவில் இருக்கும்

  (d)

  குறையும் அல்லது அதிகரிக்கும்

 2. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  (a)

  நீட்டிக்கப்பட்ட கம்பி

  (b)

  நீட்டிக்கப்பட்ட சவ்வு

  (c)

  காற்றுத்தம்பம்

  (d)

  உலோகத் தகடு

 3. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  (a)

  34

  (b)

  20

  (c)

  15

  (d)

  0.2

 4. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  (a)

  கடல் நீர்    

  (b)

  கண்ணாடி

  (c)

  உலர்ந்த காற்று

  (d)

  மனித இரத்தம்

 5. ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________

  (a)

  முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  அதிகரிக்கும்

 6. வெ வ்வேறு சூழ்நிலையில், நெட்டலை மற்றும் குறுக்கலைகளை இவற்றில் எதைக்கொண்டு உருவாக்க முடியும்?

  (a)

  தொலைக்காட்சி அலைப்பரப்பி

  (b)

  இசைக்கலவை

  (c)

  நீர்

  (d)

  சுருள்வில்

 7. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

  (a)

  புதன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெஃப்டியூன்

 8. _______ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

  (a)

  13.7 மில்லியன்

  (b)

  15 மில்லியன்

  (c)

  13 மில்லியன்

  (d)

  20 மில்லியன்

 9. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  (a)

  புறவேற்றுமை வடிவம் 

  (b)

  மாற்றியம்

  (c)

  நான்கு இணைதிறன் 

  (d)

  சங்கிலி தொடராக்கம் 

 10. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.

  (a)

  வனத்துறை

  (b)

  வனவிலங்கு

  (c)

  சுற்றுச்சுழல் 

  (d)

  மனித உரிமைகள்

 11. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐ சோடோப்பைப் பயன்படுத்தலாம். 

  (a)

  கார்பன்

  (b)

  அயயோடின்

  (c)

  பாஸ்பரஸ்

  (d)

  ஆக்ஸிஜன்

 12. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது

  (a)

  ஆக்ஸிஜனேற்றம்

  (b)

  மின்கலங்கள்

  (c)

  ஐசோடோப்புகள்

  (d)

  நானோதுகள்கள்

 13. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறை களிலுள்ள பனிக்கட் டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்

  (a)

  ஆவியாதல்

  (b)

  குளிர்வித்தல்

  (c)

  பதங்கமாதல்

  (d)

  உட்செலுத்துதல்

 14. சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________ 

  (a)

  நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு

  (b)

  நீரைச் சேமிப்பதற்கு

  (c)

  நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு

  (d)

  இவையனைத்தும்

 15. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

  (a)

  ஜெர்சி

  (b)

  ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

  (c)

  ஷகிவால்

  (d)

  ப்ரெளன் சுவிஸ்

 16. தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?

  (a)

  கருவுறாத முட்டை

  (b)

  கருவுற்ற முட்டை

  (c)

  பார்த்தினோஜெனிஸிஸ்

  (d)

  ஆ மற்றும் இ

 17. பூஞ்சைக ள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை _____________

  (a)

  லைக்கன்

  (b)

  ரைசோபியம்

  (c)

  மைக்கோரைசா

  (d)

  அசிட்டோபாக்டர்

 18. வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.

  (a)

  சிட்ரிக் அமிலம்

  (b)

  அசிடிக் அமிலம்

  (c)

  ஆக்ஸாலிக் அமிலம்

  (d)

  ஹெட் ரோகுளோரிக் அமிலம்

 19. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

  (a)

  நிமோனியா  

  (b)

  காசநோய்

  (c)

  காலரா  

  (d)

  ரேஃபிஸ்

 20. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

  (a)

  நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

  (b)

  தாக்கப்பட்ட உறுப்பு

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  ஏதுமில்லை

 21. II. கோடிட்ட இடத்தை நிரப்புக:

  10 x 1 = 10
 22. பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.

  ()

  அடிப்

 23. அதிர்வுரும் பொருட்கள் _________ உருவாக்குகின்றன.

  ()

  ஒலியை 

 24. ஒலியின் அதிர்வெண் 4 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் அலைநீளம் 2m எனில், ஒலியின் திசைவேகம் _________

  ()

  8000 m.s-1

 25. கெப்ளரின் மூன்றாம் விதியை _______ விதி என்றும் அழைப்பர் .

  ()

  ஒத்திசைவுகளின் 

 26. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள்  _______ 

  ()

  மாற்றியங்கள் 

 27. ஆஸ்பிரின் ஒரு _______  ஆகும்

  ()

  காய்ச்சல் நிவாரணி 

 28. கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக __________________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

     லிங்கி   

 29. ____________________ வளர்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக் கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.

  ()

      கடல் வாழ் உயிரி 

 30. முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள் __________________ ஆகும். இது ______________ ஆல் உருவாக்கப்பட்டது.

  ()

  பெனிசிலின், அலெக்சாண்டர் ஃபிளெம்மிங்

 31. _____________________ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.

  ()

  BCG (பேசிலஸ் கால்மெட் குய்ரின்)

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Science Term 3 One mark Questions )

Write your Comment