" /> -->

Term 3- Science - Sound and Universe Complete Material

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
  15 x 1 = 15
 1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  (a)

  நீட்டிக்கப்பட்ட கம்பி

  (b)

  நீட்டிக்கப்பட்ட சவ்வு

  (c)

  காற்றுத்தம்பம்

  (d)

  உலோகத் தகடு

 2. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

  (a)

  காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது.

  (b)

  ஊடகத்தில் உள்ள துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.

  (c)

  துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.

  (d)

  அதிர்வுகள் நகரும் போது.

 3. ஒரு இசைக் கருவி தொடர் குறிப்புகளை உண்டாக்குகிறது. சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் இக்குறிப்புகளை உணர முடியவில்லை . எனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

  (a)

  மெழுகு

  (b)

  வெற்றிடம்

  (c)

  நீர்    

  (d)

  வெறுமையான பாத்திரம்

 4. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  (a)

  34

  (b)

  20

  (c)

  15

  (d)

  0.2

 5. கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம் அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?

  (a)

  ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை .

  (b)

  ஒரு விநாடியில் அலை ஒன்று கடந்த தொலைவு.

  (c)

  இரு அடுத்தடுத்த முகடுகளுக்கிடையே உள்ள தொலைவு

  (d)

  அலை ஒன்று ஏற்படுத்தும் பெரும அதிர்வு.

 6. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  (a)

  கடல் நீர்    

  (b)

  கண்ணாடி

  (c)

  உலர்ந்த காற்று

  (d)

  மனித இரத்தம்

 7. _______ ல் ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.

  (a)

  திரவங்களில் 

  (b)

  வாயுக்களில்

  (c)

  திடப்பொருளில்    

  (d)

  வெற்றிடத்தில்

 8. ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________

  (a)

  முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்

  (b)

  குறையும்

  (c)

  மாறாது

  (d)

  அதிகரிக்கும்

 9. நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செ ல்வதற்கு ஏற்ற வேகம் எது?

  (a)

  5170

  (b)

  1280

  (c)

  340

  (d)

  1530

 10. வெ வ்வேறு சூழ்நிலையில், நெட்டலை மற்றும் குறுக்கலைகளை இவற்றில் எதைக்கொண்டு உருவாக்க முடியும்?

  (a)

  தொலைக்காட்சி அலைப்பரப்பி

  (b)

  இசைக்கலவை

  (c)

  நீர்

  (d)

  சுருள்வில்

 11. இவற்றுள் எது சரியான வாக்கியம் ?
  அ) நம்சூரிய மண்டலத் தில் எட்டு கோள்கள் உள்ளன.
  ஆ) செவ்வாய் கோளைத் தவிர, அனைத்துக் கோள்களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன.

  (a)

  A மட்டும் சரியானது

  (b)

  B மட்டும் சரியானது

  (c)

  A மற்றும் B சரியானது

  (d)

  இரு வாக்கியங்களும் தவறு

 12. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?

  (a)

  டைக்கோ பிராஹே

  (b)

  நிகோலஸ் கோபர் நிக்கஸ் 

  (c)

  டாலமி 

  (d)

  ஆர்க்கிமிடிஸ்

 13. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

  (a)

  புதன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெஃப்டியூன்

 14. செரஸ் என்பது________.

  (a)

  விண்கல்

  (b)

  விண்மீன்

  (c)

  கோள்

  (d)

  சிறுகோள்

 15. _______ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

  (a)

  13.7 மில்லியன்

  (b)

  15 மில்லியன்

  (c)

  13 மில்லியன்

  (d)

  20 மில்லியன்

 16. 5 x 2 = 10
 17. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

 18. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

 19. சுழற்சித் திசைவேகம் வரையறு.

 20. சுற்றுக்காலம் வரையறு

 21. துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?

 22. 15 x 3 = 45
 23. ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகளைப் பற்றி கூறுக.

 24. இரும்பு மற்றும் நீர் – இவற்றில் எதன் வழியே ஒலி வேகமாக செல்லும். காரணம் கூறு

 25. ஒலியை எழுப்ப, ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?

 26. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

 27. எந்த இயற்பியல் பண்பளவு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.

 28. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

 29. அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?

 30. நீயும் உனது நண்பரும் நிலவில் இருக்கிறீர்கள் .உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்கமுடியுமா?

 31. ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

 32. ‘உட்புறக் கோள்கள்’ குறிப்பு வரைக.

 33. வால் விண்மீன்கள் என்றால் என்ன?

 34. கெப்ளரின் விதிளை – வரையறு

 35. ககன்யான்-குறிப்பு வரைக.

 36. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

 37. பூமியிலிருந்து 400 கிமீ உள்ள , கோள்களின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.

 38. 6 x 5 = 30
 39. நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகிறது? படங்களுடன் விளக்குக

 40. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

 41. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

 42. மனித காது செயல்படும் விதத்தினை படத்துடன் விவரி.

 43. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களைப் பற்றியும் குறிப்பு வரைக.

 44. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒலி மற்றும் அண்டம் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Term 3 Sound and Universe Chapter Important Questions and Answers )

Write your Comment