9-Std World of Microbes Study Material

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    15 x 1 = 15
  1. மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.

    (a)

    பாசிகள்

    (b)

    வைரஸ்

    (c)

    பாக்டீரியா    

    (d)

    பூஞ்சை

  2. வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.

    (a)

    சிட்ரிக் அமிலம்

    (b)

    அசிடிக் அமிலம்

    (c)

    ஆக்ஸாலிக் அமிலம்

    (d)

    ஹெட் ரோகுளோரிக் அமிலம்

  3. தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா

    (a)

    லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்

    (b)

    நைட்டோசோமோனாஸ்

    (c)

    ஃபேசில்லஸ் ராமொஸ்

    (d)

    மேற்கூறியவை எதுவுமில்லை

  4. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது

    (a)

    காசநோய்    

    (b)

    மூளைக்காய்ச்சல்

    (c)

    டைபாய்டு

    (d)

    காலரா

  5. மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை

    (a)

    பிளாஸ்மோடியம் ஓவேல்

    (b)

    பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்

    (c)

    பிளாஸ்மோடியம் மலேரியா

    (d)

    பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

  6. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

    (a)

    தும்மல்

    (b)

    இருமல்

    (c)

    கடத்திகள்

    (d)

    துளிர்தொற்று முறை

  7. சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது

    (a)

    டிரெப்போனியா பல்லிடம்

    (b)

    லெப்டோஸ்மிரா

    (c)

    பாஸ்டியுரெல்லா

    (d)

    விப்ரியோ காலரே

  8. கொசுவினால் பரவும் வைரஸ் நோய்

    (a)

    மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சல்

    (b)

    டெங்கு மற்றும் சிக்கன்குனியா

    (c)

    யானைக்கால் நோய் மற்றும் டைஃபஸ்

    (d)

    காலா அசார் மற்றும் தொண்டை அழற்சி

  9. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?

    (a)

    நுரையீரல்

    (b)

    தொண்டை

    (c)

    இரத்தம்

    (d)

    கல்லீரல்

  10. கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?

    (a)

    யானைக்கால்நோய், எய்ட்ஸ்

    (b)

    சாதாரண சளி, எய்ட்ஸ்

    (c)

    வயிற்றுப்போக்கு, சாதாரண சளி 

    (d)

    டைபாய்டு, காசநோய்

  11. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

    (a)

    நிமோனியா  

    (b)

    காசநோய்

    (c)

    காலரா  

    (d)

    ரேஃபிஸ்

  12. காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு

    (a)

    எலும்பு மஜ்ஜை 

    (b)

    குடல்

    (c)

    மண்ணீரல்

    (d)

    நுரையீரல்

  13. மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

    (a)

    குடலினை

    (b)

    நுரையீரலினை

    (c)

    கல்லீரலினை 

    (d)

    நிணநீர் முனைகளை

  14. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________ 

    (a)

    கல்லீரல்

    (b)

    நுரையீரல்

    (c)

    சிறுநீரகம்

    (d)

    மூளை

  15. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

    (a)

    நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

    (b)

    தாக்கப்பட்ட உறுப்பு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    ஏதுமில்லை

  16. 10 x 1 = 10
  17. _____ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பூஞ்சைகள்

  18. ஹைஃபா க்கள் கிளைகளோடு சேர்ந்து ஒரு கடின வலைப்பின்னலை ஏற்படுத்துவது _____________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மைசீலியம் 

  19. முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள் __________________ ஆகும். இது ______________ ஆல் உருவாக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெனிசிலின், அலெக்சாண்டர் ஃபிளெம்மிங்

  20. பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரொட்டிக்கலாளன் (Saccharomyces cerevisiae)

  21. ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத, நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் ___________ மற்றும் ___________ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நைட்ரோசோமோனாஸ், நாஸ்டாக்

  22. டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சால்மோனெல்லா டைஃபி 

  23. எச் 1 என் 1 (H1 N1 ) வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பன்றிக்காய்ச்சல் 

  24. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____________________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எய்ட்ஸ் எய்ஜிப்டி கொசு

  25. ______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    BCG (பேசிலஸ் கால்மெட் குய்லின்)

  26. காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா

  27. 5 x 2 = 10
  28. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய்க்கிருமி

  29. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பாக்டீரியோ ஃபேஜ்கள்

  30. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிளாஸ்மிடு 

  31. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய் எதிர்ப்பு தடுப்பூசி

  32. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிரியான்கள்

  33. 5 x 3 = 15
  34. விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக

  35. ஒரு பகுதியிலிலுள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?

  36. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.

  37. மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.

  38. சஞ்சய் சின்னம்மை நோயால் பா திக்கப்பட்டு மீண்டு வருகிறா ன். அந்தப் பகுதியின் சுகாதார அலுவலர் இந்த நோய் மீண்டும் அவளைப் பாதிக்காது என்று கூறுகிறார். இதற் கு என்ன காரணமாக இருக்கும்?

  39. 6 x 5 = 30
  40. பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய  வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.

  41. விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.

  42. பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  43. புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?

  44. மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள்  செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.

  45. சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
    அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
    ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
    இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
    ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.

*****************************************

Reviews & Comments about 9ஆம் வகுப்பு அறிவியல் நுண்ணுயிரிகளின் உலகம் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science World of Microbes Important Questions and Answers )

Write your Comment